8-எளிய முறையில் பிரசவ வழிமுறைகள் கற்பிணிப் பெண்கள் உணவு உட்கொள்ளும் போது பிற தின்பண்டங்கள் உண்ணும் போதும் யாரும் வந்தால் பகிர்ந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் போது மனது சந்தோசப்படுகிறது. குழந்தையும் அதே மனநிலையில் வளர்ச்சி அடையும். சில பெண்கள் இயல்பாகவே பிறருக்கு கொடுக்காமல் மறைத்து உண்பார்கள். அவ்வாறு உட் கொள்ளும் போது மனம் யாரும் வந்து விடுவார்கள். என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும். குழந்தையின் மனநிலையும் அதேபோன்றுதான் வளர்ச்சி அடையும். மன இறுக்கம் உடல் முழுவதும் இறுக்கத்தைக் கொடுக்கும். உற்சாகத்தை கொடுக்காது. எனவே, பகிர்ந்து உண்டு சாப்பிடுவது நலம் பயக்கும். கர்ப்பிணிப் பெண்கள் வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு மணி கணக்கில் சோம்பலுடன் அப்படியே அமர்ந்து கொண்டு இருப்பவர்களும் உண்டு. “அவ்வாறு இருப்பவர்களை பெரியவர்கள் வாயில் படியில் உட்காராத” எனச் சொல்வது உண்டு. ‘இவர்களுக்கு என்ன வேலை?’ அங்கே உட்காராதே, இங்கே உட்காராதே ,எனக் கூறுவதே! வேலை…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
73-வான வில் வடிவம் நீயே! மேக கூட்டம் நீயே! தான தர்ம மழை நீயே! தரணி காப்பவன் நீயே!கானக மண்ணின் தலைவன் நீயே! காணும் காட்சியும் நீயே!பானல் மலைத் தலைவன் நீயே! மனதில் என்றும் நீயே!
72-புவி வாழ் மக்கள் நீயே! பூமியின் பெருமை நீயே !கவி பாடும் கவிஞர் நீயே! கருத்து ஆழமும் நீயே! செவி வழி செல்வம் நீயே! செய்யும் தொழில் நீயே !தூவி கோல் எழுத்தும் நீயே! துடிப்பான வடிவம் நீயே !
71-கனிந்த மா பழம் நீயே! கரும்பு இனிப்பு நீயே! அனிவம் போல் நிறைந்தவன் நீயே! அனிச்ச மலர் நீயே! இனிய தமிழ் சொல் நீயே! இனிக்கும் நினைவு நீயே! பனித் துளியின் வெண்மை நீயே! பசுமை நிறமும் நீயே!
70-என்னுள் உருகும் பனி நீயே! எல்லோர் உள்ளும் நீயே !பின்னும் வாழ்வில் பிடிப்பு நீயே! பிறவி பயன் நீயே! மன்றம் நிறைந்த தலைவன் நீயே ! மன நிறைவும் நீயே! குன்ற கோயில் குமரன் நீயே! குளிர் தென்றல் நீயே!
68-பசு கொடுக்கும் பால் நீயே ! பாலில் பலபொருள் நீயே! சிசு பிறக்கும் கரு நீயே! சிறிய குழந்தை நீயே! முசு பிறப்பு வடிவம் நீயே! முட்டை கருவும் நீயே! அசுர கோரத் தன்மையும் நீயே! அசுர் வேதமும் நீயே!
7-கர்ப்பிணி பெண்களும், உணவுப் பழக்கமும். கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒருவராக இருப்பது இல்லை. குழந்தையும் சுமப்பதால் குழந்தைக்கு வேண்டிய உணவை உட்கொள்ள வேண்டும். இரண்டு பேர் சாப்பிடும் உணவை ஒருவரே சாப்பிட வேண்டும் என்பதா? இல்லை, சிறிதளவு சாப்பிட்டாலும் சத்தான உணவை சாப்பிடுவது அவசியம். சத்துள்ள உணவு என்றால் விலை அதிகமாக இருக்கும் அதை எப்படி வாங்கி சாப்பிடுவது என நினைப்பது தவறு. கர்ப்ப காலத்தில் மிகவும் தேவையானது இரும்புச்சத்து அது பருப்பு, கீரை ,முட்டை போன்றவற்றில் உள்ளது. கால்சியம் பாஸ்பரஸ் சத்துக்கள் உணவில் இடம்பெற வேண்டும். குழந்தையின் பல், எலும்பு போன்ற வளர்ச்சிக்கு இது பெரிதும் வேண்டியுள்ளது. மீன், முட்டை, பால், இறைச்சி இவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது. சைவ, உணவு உட்கொள்பவர்கள் பால், நெய், வெண்ணெய், சூப் போன்றவற்றை… சாப்பிடலாம் 25 மில்லி பாலில் இருந்து 30 கிராம் எண்ணெயிலிருந்து 75 மில்லி கிராம் வைட்டமின் ‘ஏ’…
67-பானை நாத ஒலியும் நீயே ! மீட்டும் விரலும் நீயே! சீனை மர நிழலும் நீயே! சீர் அழகும் நீயே! சினை செடியின் அழகும் நீயே ! பூக்கும் பூவும் நீயே! மீனை உடைய கொடி நீயே! மீனாட்சி கண் நீயே!
66-பாடு படும் பாட்டாளி நீயே! பரிவு காட்டுபவன் நீயே! ஊடு நிலையில் இருப்பவன் நீயே! ஊட்டம் கொடுப்பவன் நீயே! காடுகண்ட சிவன் மகன் நீயே ! கன்னித் தமிழும் நீயே! மூடு மறைக்கும் மண்ணும் நீயே!மண்ணின் வாசமும் நீயே!
65-ஏடு கொடுத்து அருள்பவன் நீயே! எழுத வைப்பவன் நீயே! கூடு திரை விலக்குபவன் நீயே! கூட்டு உறவும் நீயே! மடு இருக்கும் இடமும் நீயே! மதியில் இருப்பவனும் நீயே! கடு வழி காட்டுபவன் நீயே ! கடுமையான உழைப்பும் நீயே!