Share Facebook Twitter 51-அல்லல் போக்கும் ஆண்டவன் நீயே! அன்பு பெருக்கும் நீயே! துல்லியம் கொடுக்கும் தூயவன் நீயே! துதிக்கும் இறைவன் நீயே !கல்லல் தரும் வாணி நீயே! கற்பிக்கும் குரு நீயே! வல்லபம் செய்யும் தலைவன் நீயே! வழி காட்டியும் நீயே! Share this:TwitterFacebook