உடல் நோயல் தவிக்கிறாய் -ஆனால்
மனம் தளர வேண்டாம்
நீ உன்னை நம்பினால்
உடம்பும் நம்பிவிடும் மருந்தோடு பரிகாரம்
நம்பிக்கையாய் அருள் உறுதி கொள் குழந்தாய் குணம் என்பது
உன் எதிர்பார்ப்பு.
எழுத்து
இசை கலைமணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.