உலகம் உன்னை இழிவு படுத்துகிறதா?
         கவலை வேண்டாம்

உன் மதிப்பை நிர்ணயிக்க  இயலாது     
        யாராலும்
நீ ஒரு சிறந்த மனிதன்- என்
        அருளின் படைப்பு

உன் நிலையை உலகம் இப்போது புரியவில்லை என்றால்
        பரவாயில்லை!

           எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply