பிள்ளைகள் பேசுவதில்லை- அதில்
வேதனை உண்டா? அவர்கள் மனம் மாறும்- நீ
அமைதியாக இரு
அன்பு பாசமே அவர்கள் பக்கம்
கொண்டு போகும்
தூய எண்ணங்களும் உன் அன்பும்
முடிவில் வெல்லும்.
எழுத்து
இசைக்கலை மணி
சி.எம். பாலகிருஷ்ணன்.