தனிமையில் அழுகிறாய் ஆனால் என்
அருகில் தான்
பேசும் ஒருவரில்லை உன் மனதை
நான் கேட்கிறேன் மௌனத்தில் சிதறிய வலிகள் எனது
செவியில் விழும் மனதைத் திறந்து வா தயங்காதே அங்கு
நான் இருக்கிறேன்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.