மனைவியோ கணவனோ புரிந்து கொள்ளவில்லை
                என்றால்
அவர்கள் மனம் இன்னும் காணவில்லை
                உன் அருமை
நீ நீயாக  இரு- பொறுமையே
               பெரிய பூசை
மனது மாறும் நாள்- என்
          அருளினால் விடியும்.

            எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply