கனவுகள் தூங்குவதற்காக அல்ல!

விழித்திருந்து அடைவதற்காக!

கடவுள் வழி காட்டுவார்
நீ துணிந்து நட!

தடைகள் வந்தாலும் தளராதே!

சிகரம் உனக்காக காத்திருக்கிறது.

இசை கலைமணி
ச.ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply