காலை கதிரவன் ஒளிபட்டு விடியல் கண்டசிட்டுக் குருவி கூண்டை விட்டு வெளியில் வந்து கீச்….. கீச்….. யெனகாணம் பாடி இங்கம்……
Browsing: இதழில்
லட்டு மஞ்சள் லட்டு கடலை மாவு லட்டு இனிப் பான லட்டு சுவைத்துப் பாரு லட்டுஅழுத குழந்தைக்கு லட்டுகொடுக்க வேண்டும்…
வட்ட நிலா வானில் வரகடல் அலை சங்கீதம் பாடவிண் மீன்கள் கண் சிமிட்டமரங்கள் கண்டு சர சரக்க பொட்ட காடு…
மாதம் மாதம் வரும் பௌர்ணமி வளர் பிறையாய் வரும் முழுமதிவாதம் செய்து அமாவாசை பௌர்ணமி ஆனது பட்டர்…
சித்திரை வெயில் சுட்டு எரிக்கும் பௌர்ணமி நாளில் குளிர்ச்சி தரும் சத்திரம் எல்லாம் கூட்டம் நிறையும் கள்ளழகர் வரும் காட்சி…
சித்திரையில் வரும் பௌர்ணமி முழுநிலவே எத்தனம் முயன்ற வளர் பிறையே!முத்திரை பதித்து சுழலும் போது இத்தரையில் ஒளிச் சுடரே நீ!அத்திரி…
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம்குற்றமேநக்கீரர் வாதிட்டு எரித்தபோது வயதில்லை!தருமிக்கு பொற்கிழியும்நக்கீரருக்கு புகழும்தமிழ் புலமைக்கு அங்கு வயதில்லை!மாங்கனி கொடுத்து உணவிட்ட புனிதவதியைஅம்மையே…
முதன்மை என்ற அகரமே தமிழ்!முருகன் என்ற வெற்றியே தமிழ்!முயற்சி என்ற தன்னம்பிக்கையே தமிழ்!முடியும் என்ற நம்பிக்கையே தமிழ்!உருக்கம் என்ற அன்பே…
ஹைக்கூ கவிதைகள் 41- பனிக்காலம் குளிரில் நடுங்குகிறது ‘உய்’என்று மரம்.42- தலை வணங்கி வரவேற்கிறது மரம்…
ஹைக்கூ கவிதைகள் 31-சூரியன் ஒளி பட்டு கரைகிறது பனிக்கட்டி.32- வீடு தோறும் பச்சைக் கம்பளம் …