Browsing: இதழில்

கைக்கூ கவிதைகள் 21- மலர்கள் பூத்து கண் கவர்ந்தது துணி பூக்கள். 22- தூண்டியில் பிடித்த மீன்  ஏரியில் விட்டனர்…

மேகம் பிளந்தால் தான் மழை பொழியும் மண் பிளந்தால் தான் பயிர் வளரும் விதை பிளந்தால் தான் செடி முளைக்கும்…

சாதிக்கப் பிறந்தவள் குழந்தையாய் துள்ளித் திரிந்தவள் குமரியாய் கனவு கண்டவள் மருமகளாய் வரும் போது மகிழ்ச்சி மருட்சியுடன் வருகிறாள்.குடும்பத்தில் உள்ளவர்…

அமெரிக்காவில் எழுதிய கவிதைகள். அமெரிக்கா கங்கை 1-பள்ளி நீரோடையில் பளபளக்கிறது காசு.2-வானம் பூத்தது மரங்கள் மௌனமாக சலசலக்கும் நீர்.3-நீள வானத்தில்…

51- ஏற்றம் பெற விரும்பின் சீற்றம் குறைத்து சீராக்கி நாட்டம் கொண்டு உழை. 52-ஆண்மைக்கு உடல் வலிமை பெண்மைக்கு மன…

52- சையெனத் திரியேல் ஆறு அறிவு படைத்த மனிதர்களுக்கு இரண்டு குணம் உண்டு நல்ல குணம் கெட்ட குணம் என்று…

ஒளியின் திருநாள்தீபாவளி வந்தாச்சுமனதின் இருளோமத்தாப்பு ஒளியால் போயாச்சு…அன்பினால் தீபம்இதயத்தில் ஏற்றிட இனிப்பு சுவையாய்வாழ்க்கை தித்திக்க…அன்பும், சிரிப்பும்நிறைந்து மலரட்டும்நட்பும், உறவும்என்றும் நிலைக்கட்டும்ஒவ்வொரு…

41- விண்ணும், மண்ணும் பார்த்து காலை பிராத்தனை மைனாக்களின் சபையில் 42- வானப்பட்டில் தவழ்ந்தது மின்னும் வெள்ளிகளுடன் நிலா.43- ஓவியம்…

44- சக்கர நெறிநில் தீபா தன் மகள் சுபாவிற்கு ‘ஆத்திசூடி’ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அம்மா சொல்லிக் கொடுப்பதை சுபாவம்…