ஒற்றையடிப் பாதையிலே நடந்து வரும் அந்த சுகம் நூறடி சாலையின் நெரிசலில் கிடைத்திடுமோ ?பச்சை மரத்தடியில் படுத்துறங்கும் அந்த சுகம்…
Browsing: கவிதைகள்
வேகமாய் பறக்கும் புறா அம்மாவை வந்தடையும் வௌவால்கள்திசையெங்கும் புறப்படும் பறவைகள்இறக்கை முறிந்த வண்ணத்துப்பூச்சிபல வண்ண மலர்களின் தேன்கூடுஅதைமெல்ல ருசிக்க வந்த எறும்புகள்கருவறையில்உணர்ந்த…
என் பாதை சரிதானோ? இருட்டு குகைக்குள் இருக்கிறேனோ?வெளிச்சம் தெரியவில்லை..அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை…பயமும்மில்லை.. துணிவும்மில்லை…ஒளி ஒன்று தெரிந்தால் வெளிவந்து விடுவேன்.ஆனால் விதி…
வெள்ளி முளைத்தது !வானம் சிவந்தது !வெண்பனி மறைந்ததடா !-கதிரோன் வருகையும் தொடர்ந்ததடா ! மலர்கள் மலர்ந்தன மனம் மிகப்…
செங்கதிரோன் செல்வனையே போற்றிப் பாடி செழுமைக்கும் நன்றியினைச் சாற்றி யேதான் எங்கணுமே உழைக்கின்ற உழவர் இந்த எழில்நாட்டில் பசுமையினை விளைத்தே டுத்து பொங்கிடவே…
நெஞ்சத்தில் அன்பு பொங்கநினைவெல்லாம் கருணை பொங்கவஞ்சகத்தை மாய்த்திடுவாய் பொங்கலேவாஞ்சையினை ஏற்றிடுவாய் பொங்கலே!அறங்களிலே வாழ்வொளிரஅணைப்பதிலே கரமிணையமறங்களினை வீழ்த்திடுவாய் பொங்கலேமனந்தன்னை வீசிடுவாய் பொங்கலே!வன்முறையின்…
தமிழ்த்தாயின் மூத்த மகள் தரணி போற்றும் தண்டமிழர் உழவர்க்கு உகந்த சேயேஅமிழ்தமென அந்நாளில் மக்கள் எல்லாம் ஆனந்தமாய் பொங்கலிட்டு மகிழும்…
மண்ணில் உதிரும் சருகுகள் எல்லாம் மக்கி உரமாகி வீரியத்தைக் கொடுக்கும் மண்ணில் உறுஞ்சி எடுத்த நீரெல்லாம் மீண்டும் மழையாய் பலன் கொடுக்கும் மண்ணில்…
"உணர்வற்ற உயிராகவும் ", உயிர் தரும் ஓர் உடலாகவும் இருப்பது பெண் இனம் "மது,மாது, சூது" என பெண்ணையும் ஓர் போதை பொருளாக்கி பார்ப்பது…
அன்னை பால் கொடுத்த போது தமிழ் உணர்வு கலந்து விட்டதால்தென்னை மரம் பலன் தந்து தன்னை பிறருக்குக் கொடுத்து வாழ்ந்தது தன்னை…