Browsing: கவிதைகள்

அறிந்து கொள்ள ஆயிரம் உண்டு தெரிந்து கொண்டவறைப் போதும் என்றால் நீ அங்கேயே நின்று கொண்டு இருப்பாய் எதைத்தேடி எங்கு அலைந்தாலும் எடுத்துக்கொள்ள  ஏராளமாய் உண்டு புதைந்திருக்கும்…

தாகம் தீர வாவென்று அழைத்தோம் உயிரை போக்கிட உருவெடுத்து வருகிறாயே தமிழகத்தில் உள்ள நதிகள் எல்லாம் நிறைந்து இருக்கலாம்  ஆனால் நீ ….பறித்த உயிர்களுக்கு…

வான் தரும் கோடை மழை   புவி உயிர் வாழத் தேவை தான் தனது எண்ணம் கொண்டு    ஏரி குளம் மூடியதன் விளைவு ஏன்…

வீரமங்கை விளைஞ்ச நாடுஅம்மா என்று அழைத்த போதுஅன்பு கொண்டு அள்ளிக் கொள்வாள் சும்மா ஒருநாளும் இருந்தது இல்லைசுமை தாங்கும் கல்லாய் இருப்பாள்இம்மை…

விதைத்தால் தான் முளைப்பும், அறுவடையும்புகைக்குள்ளே தான் நெருப்பும், சாம்பலும்புதருக்குள்ளே தான் பாதையும், பயணமும்பாறைக்குள்ளே தான் சிற்பமும், சிலையும்கவிஞனுக்குள்ளே தான் சாகசமும்,…

தமிழில் நல்ல சிறுவர் பாடல்கள் வருவது மிக மிக குறைவு. திரு மல்லிகா அவர்கள் எழுதிய குழந்தை பாடல்களை இங்கு…

தமிழில் நல்ல சிறுவர் பாடல்கள் வருவது மிக மிக குறைவு. திரு மல்லிகா அவர்கள் எழுதி படிய குழந்தை பாடல்களை…

முதல் அடி எடுத்து வைத்தால்முன்னேற தொடங்கி விடுவாய் -நீமறு அடி எடுத்து வைக்கதாமதம் ஆகாதுதடைகளை படியாக்கும் பயிற்சியைபெற்று விட்டால் -…