என் பாதை சரிதானோ? 

இருட்டு குகைக்குள் இருக்கிறேனோ?

வெளிச்சம் தெரியவில்லை..

அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை…

பயமும்மில்லை.. 

துணிவும்மில்லை…



ஒளி ஒன்று தெரிந்தால் வெளிவந்து விடுவேன்.

ஆனால் விதி வந்து மறைத்து விளையாடுகிறதே..!

விரல் நுணிதொட்டுத் தடவி

அடி அடியாய் நகருகிறேன் 

எரிமலையாய் வெடித்து இமயம் தொட முயலுகிறேன். 

அலச்சியம் இல்லாது இலச்சியம் ஒன்று வைத்து

சிந்தை செயல் அத்தனையும் ஒன்றிணைத்து 

நம்பிக்கை நழுவாது நல்லசெயல் செய்திட செய்திட 

எண்ணிய யாவும் நடக்கும்

வெற்றியின் வாசல் திறக்கும்.

Share.

Leave A Reply