வேகமாய் பறக்கும் புறா 
அம்மாவை வந்தடையும் வௌவால்கள்
திசையெங்கும் புறப்படும் பறவைகள்
இறக்கை முறிந்த  வண்ணத்துப்பூச்சி



பல வண்ண மலர்களின் தேன்கூடு
அதை
மெல்ல ருசிக்க வந்த எறும்புகள்
கருவறையில்
உணர்ந்த என்னை குடும்பத்துடன் 
கருவருத்தாயே…

நீங்கள் வாழ
எங்களை வாழ விடுங்கள். ..!!!

Share.

Leave A Reply