Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

வாழ்க்கை என்னும்பயணத்தில் சிறகடிஎதிர்த்து வா!த்து பறந்த நான் திரும்பிய என் கண்களுக்கு பழைய சுவடி தெரிகிறது! முயற்சி என்னும் பாதையில் முட்கள் தான் எத்தனை? விலக்கி மேலே வரத்தான் விடியல்கள் எத்தனை…எத்தனை? மர இலைகள் உதிரும் மறுபடி அவை தளிரும் இடையில் வரும் தடங்கள் தவிடு பொடி ஆகும். மலர்களைப் பார் தெரியும் உதிர்வதற்கு முன் வித்தாகும் மழையைப் பார் புரியும் ஒவ்வொரு துளியும் பிறருக்காக கரை சேர் என்று கடல் அலைகள் நிற்குமா? எதிர்நீச்சல் போட்டு எதிர்த்து வா… புரியும்.

Read More

மண்வாசனை மணக்கும் பொன் விளையும் பூமியிலே பச்சை போர்வை போர்த்தி பரந்து விளைந்த பூமி. ஆடு மாடு மேய கோழிச்சண்டை போட நாய்கள் குறுக்கே ஓட வாத்து கூட்டம் நீந்த… கலை மேட்டில் கேலிப்பாட்டு கன்னியான ஒரு பாட்டு திருமணத்திற்கு நலுங்குபாட்டு இறந்தவுடன் ஒப்பாரிப்பாட்டு கூரை வீட்டில் வசித்தாலும் கூல் கஞ்சி குடித்தாலும் ஒருவர் குறையை கேட்டு அன்பு காட்டும் உள்ளம்.

Read More

ஆண்டவனின் படைப்பினிலே அற்புதவானத்துப் பெண்ம் பல கண்டேன் அண்டமெல்லாம் உருண்டையாய் ஆடிவரும் பந்தாய் இயற்கையின் சீற்றத்தால் சிந்திவரும் மழையாய் ஆறாய் குலமாய் வீசி வரும் தென்றலாய் பாலையும் சோலையும் குளிரும் பனியும் காடும் மலையும் என அற்புதமாய் படைத்தாய் பாலாவின் சுளையை பக்குவமாய் வைத்தது போல் பார்த்து பார்த்து பக்குவமாய் படைத்தாய் வானத்துப் பெண்ணுக்கு வட்ட நிலா பொட்டிட்டு புன்னகையில் பூத்திட புதுவெள்ளி நீ படைத்தாய் கிணற்றுத் தவளையாய் வீட்டிற்குள் இருக்காமல் பறந்து சுற்றிவர விமானம் படைக்க வைத்தாய் பழமொழி நீ படைத்தாய் பாரெல்லாம் பரவச் செய்தாய் அன்பென்ற மனதினில் அனைவரையும் இணைத்து விட்டாய்.

Read More

கோயில் கோபுரம் கீச்சு கீச்சு என்று பறக்கும் சிட்டுக்குருவி ,கிளி ,புறா வசிக்கும் இல்லம். காலை உதயத்தில் கீச் …கீச் என்று துயில் எழுப்பும் சிட்டுக் குருவியின் சங்கீதம் காதுகளுக்கு இனிமை சேர்க்கும். அந்த இனிமை நகர்புற வளர்ச்சிக்கு சாலை விரிவு படுத்த மரங்களை வெட்டியதில் மறைந்து போயிருந்தது. செல் போன் கோபுரம் அதன் கதிர் வீச்சால் கீச்… கீச் என்று பறந்து செல்லும் சிட்டுக் குருவி குறைந்து விட்டது. அடுக்கு மாடி வீடுகள் அழகாக அணிவகுத்தன. இன்று பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் குருவிகளுக்கு உணவு வைக்கும் பழக்கம் கூட மறைந்து விட்டது. வீட்டில் கூடு கட்டி இங்கும் அங்கும் பறந்து நம்முடனே வாழ்ந்த சிட்டுக் குருவிக்கு பாரதி பாட்டு எழுதினார். சின்னஞ் சிறு குருவி போல பறந்து திரிந்து வா பாப்பா , என்று குழந்தைகள் சுறு சுறுப்பாக இருப்பதை சிட்டுக் குருவியுடன் ஒப்பிட்டார் பாரதி. சிட்டுக் குருவியின் கீச்……

Read More

பசுமையான புல் தரை நான்கு பக்கமும் நடப்பதற்கு பாதை இருந்தது. சிறுவர்கள் விளையாட ஊஞ்சல் சறுக்கல் உடற்பயிற்சி செய்யும் வளையம் என சிறுவர்கள் விளையாடும் மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பசுமையான புல்லைச் சுற்றி அடர்ந்த குட்டையான மரங்கள் குடை போல் நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. அதன் அருகில் ஓய்வாக அமர இரும்பு அமர்வு இருக்கை இருந்தது. அதில் சிலர் அமர்ந்து சிறுவர்கள் விளையாடுவதை கண்காணித்து கொண்டு இருந்தார்கள். தாத்தா மணி பேத்தி நிலாவும் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். உருட்டியும் காலால் எத்தியும் பந்தை தூக்கிப் போட்டும் என விளையாட்டு கலை கட்டியது. எதிர்பாராத விதமாக பெரிய பந்து மரத்தின் நடுவில் விழுந்து விட்டது. உயரமான மரம் எப்படி பந்தை எடுப்பது? மரத்தை அசைத்துப் பார்த்தார்கள் பந்து விழவில்லை. பந்து இலைகளுக்கு நடுவில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு ஓய்வு எடுத்தது அடி வாங்கியகளைப்பில். நிலா பந்து வேண்டும் என அழ…

Read More

உலகில்ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?”The World’s only living civilization”உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும்ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.ஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் “மதுரை “தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள். நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை”The World’s only living civilization”என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின்”The Story of India” ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ். மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில்…

Read More

இந்த வருட வரலக்ஷ்மி விரதம் – மேல் மலையனூர் அங்காளம்மன் உற்சவர் மஹா லக்ஷ்மி அலங்காரத்தில் அருள் பாவித்தாள்.

Read More

இன்று வெள்ளிக்கிழமை. (வரலட்சுமி விரதம்) சரஸ்வதி கடாட்சமான கர்நாடகா, சிக்மகளூரு, சிருங்கேரி,அருள்மிகு தேவி சாரதாம்பாள் அலங்கார தரிசனம் கண்டு தீமைகள் விலகி நன்மைகள் பெற துதிப்போம். இனிய காலை வணக்கம்.

Read More

தறியில் நெய்வது தரையில் வாழ்பவர்க்கு நாசா ஏ. எக்ஸ் விண்வெளி வீரருக்கு மண் வாசிகளுக்கு கேமரா புகைப்படம் எல். டி .இஸ் கேளுக்கு கொலம்பியா புகைப்படம். நேரத்தை கணக்கிட கடிகார காட்டி கால நிலைகளுக்கு எர்த் செயற்கைக்கோள். திசை காட்டும் கருவி கலங்கரை விளக்கு இல்லாமல் செல்வது விஞ்ஞான வளர்ச்சி. செவ்வாய் தோசம் சோதிட ஆராய்ச்சி செவ்வாய்க்கு அனுப்புவது சிசப்புக்கோள் வைகிங் வைக்கும் ராக்கெட்டில் பறக்கும் திருமண தம்பதி மனிதன் வாழ முடியுமா? விஞ்ஞானம் ஆராய்ச்சி. கண்ணுக்கு குளிர்ச்சி இயற்கை காட்சி பொழுதுபோக்க டெலிவிஷன் காட்சி அமெரிக்கா உதவி செலுத்தியது இன்சாட் வானில் இந்தியாவை அனுப்பியது இன்சர்ட் 2.ஏ ஊருவிட்டு ஊரு உறவுக்கு போவோம் வாயேஜர்-1சூரிய மண்டலம் போகிறது நெப்டியூன் துணைக்கோள் எரிமலை சனி துணைக்கோள் நைட்ரஜன் மீத்தேன் காற்று மண்டல ஆராய்ச்சி சுழற்சி முறை விவசாய உற்பத்தி கழிவு சுழற்சி விசை சேமிப்பு பாலைவன வெப்பம் மின் விசை சூரிய…

Read More

பரிசுகள் வாங்கும் மகிழ்ச்சியில் சிறுவர்கள், கண்ணனின் வண்ண படங்கள் வரையும் ஓவியப்போட்டி. சிறுவர் சிறுமிகள் அவர்களை அழைத்து வரும் பெற்றோர் என கலைகட்டி கொண்டிருந்தது பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டிருந்தது எங்கும் மகிழ்ச்சியில் அரவாரம் ஹரே கிருஷ்ணாஹரே ராமராம ராமஹரே கிருஷ்ணஹரே கிருஷ்ணகிருஷ்ண கிருஷ்ணஹரே ஹரே கோசம் காதுக்கு மனதிற்கும் ஆனந்தம் தந்தது. செல்வியின் வீட்டில் கண்ணனின் சின்ன பாதம் வாசல் படியில் இருந்து பூஜை அறை வரை. ஆடி ஆடி கமலபாதம் வருவது போல் அரிசி மாவில் கால் வரைந்து இருந்தாள் பாட்டி. முறுக்கு அவல் சீடை வெண்ணெய் பால் என படைத்து நாராயணனின் பாடல்கள் பாடி வணங்கிய பின், அன்று பிறந்த பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாட பாட்டி தாத்தாவை சோபாவில் உட்கார வைத்து கண்ணனாக வேடம் போட்டிருந்த பேரனை கையில் கொடுக்க. பேத்தி செல்வி ராதா வேடம் போட்டு கேக்கு வெட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடி…

Read More