அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலில் ஆடி திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

இங்கு வாழும் தமிழ் மக்கள் சாரை சாரையாக வந்து முருகனை தரிசித்து முருகனுக்கு காவடி எடுத்து சிறப்பாக கொண்டாடினார்கள்.

முருகன் வள்ளி தேவையான உடன் தேர் மேல் அமர்ந்து மக்களுக்கு அருளாசி வழங்கி கோவிலை சுற்றிவர மக்கள் தேர்வடம் பிடித்து இழுத்தார்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா என அரோகரா கோஷத்துடன் பரவசத்துடன் மக்கள் தேர் இழுத்து முருகனை வழிபட்டபோது உடல் மெய் சிலித்தது முருகன் அருள் பெற்று பலரும் காவடி ஆடினார்கள் அதை தொடர்ந்து பக்தர்களுக்கு நீர்மோர் கோவில் நிர்வாகிகள் கொடுத்து அவர்களை குளிர்வித்தார்கள் முருகனுக்கு அபிஷேக ஆராதனையுடன் மிகச் சிறப்பாக நடந்தது அதன் பிறகு வாழையிலை உடன் அறுசுவை உணவு பக்தர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்கள் கோவில் நிர்வாகத்தினர்தேர்.

Share.

Leave A Reply