மார்கழி மாதம் 26 ஆம் நாள் பிரம்மா ஆதி கும்பேஸ்வரர் அருள் பெற வில்வ அர்ச்சனை செய்த பிரம்மா மதி மயக்கும் இசைத் தலைவி சரஸ்வதி இசையில் மயங்கும் நாயகா பதியுடன் திரிபுர தாண்டவம் கண்டபிரம்மா சித்திர சபையில் ஓவியம் வடித்தவனே நதிபோல் பாய்ந்து வளம் சேர்ப்பாய் படைக்கும் பிரம்மா எங்களைக் காப்பாய் விஷ்ணு ஆலயிலை கண்ணா அமுதஉன்னு கண்ணா அடியவரை காக்க பிறவியெடு கண்ணா காலநேரம் பார்க்காமல் காப்பவனே கண்ணா கார்மேக கண்ணா புல்லாங்குழல் கண்ணா கோலமா பதிய நடப்பவனே கண்ணா கோமாதா கூட இசைப்பவனே கண்ணா சாலம் செய்யும் மாயவனே கண்ணா சங்கடம் போக்கி எங்களைக் காப்பாய் சிவன் உத்திராட்சை கொட்டை அணிந்த சிவனே உன்னையே நினைத்து சிந்தனை செய்தால் எத்திசையிலும் இருக்கும் ஈசனே அருள்வாய் எங்களைக் காப்பது உன்னருள் பிரசாதமே சித்திரை மாதவீதி உற்சவத்தில் வந்து சித்தி தருவாய் பவனி வந்து புத்தியில் நல்சிந்தனை தந்து சிவனே…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
மார்கழி மாதம் 25ஆம் நாள் பிரம்மா உழைக்க உழைக்க வருவது உயர்வு உணர்ந்து உழைக்க வருவது நிறைவு தழைக்க தழைக்க வருவது செழிப்பு தடைகளைத் தகர்த்து வருவது முயற்சி இழைக்க இழைக்க வருவது கதவு இயக்கி மகிழ செய்வது கோவில் இசைத்து இசைத்து வருவது இன்னிசை இசையை ரசிக்கும் பிரம்மனே அருள்வாய் விஷ்ணு பாஞ்சாலிக்கு புடவை கொடுத்த கிருஷ்ணா பாவம் போக்கி பரமபதம் கொடுப்பவனே குஞ்சித பாதம் தொழுகிறோம் கண்ணா குறை போக்கி அருளும் கண்ணா மிஞ்சும் சிங்காரம் செய்யும் திருமாலே சிந்தனை செய்தால் மனம் மகிழும் நெஞ்சில் நிறைந்து நீங்காமல் இருந்து நிம்மதி தந்து அருள்வாய் கண்ணா சிவன் புலித் தோல் அணிந்து அமர்ந்து புவனம் காக்கும் இறைவா சிவனே புலிப் பால் கொண்டு வந்த ஐயப்பன் சபரி வாசன் அருள்வான் எலி வாகனத்தில் அமர்ந்த கணபதி எண்ணிய எண்ணம் ஈடேரச் செய்வான் வலி கொடுத்த வேல்உயிர் குடிக்காமல் மன்னித்தது…
மார்கழி மாதம் 24 ஆம் நாள் பிரம்மா வெட்ட வெட்ட வளர்ந்தது மரம் வேர் விட்டதன் பயன் அன்றோ தட்டத் தட்ட பாறை குறைந்தது உளி பட்டுசிலை ஆனது அன்றோகொட்ட கொட்ட வளர்ந்தது அறிவு கணபதி முன் நெற்றியில் கொட்டியதால் திட்டுத் திட்டாய் வளர்ந்தது மேகம் சக்யலோகத்து பிரம்மனை காத்து அருள்வாய் விஷ்ணு கடல் அலை தாலாட்ட துயில்பவனே கடைந்த பின்பு மோகினி ஆனவனே ஆடல் அழகனே விளையாட்டுப் பிள்ளையே அசுரனை அழித்து வெற்றி கண்டவனே ஊடல் கொண்டு துளசியின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொன்ன கிருஷ்ணா கூடல் நகரில் கள்ளழகர் ஆனவனே வைகை நதியில் பவனிவந்த அருள்வாய் சிவன் சிவசிவ என்றிட சிந்தையில் வருவாய் சிவன் காலடி தொட அருள்வாய் குவலயம் காப்பவனே நின்னருள் தருவாய் குலம் குடி காத்து அருள்வாய் சுவடு தடம் பற்றி வருகிறோம் சுந்தரா மீனாட்சி சுந்தரேசா அருள்வாய் சிவந்த அடிதொழுது அன்பில் கரைந்து சிவலோகம்…
மார்கழி மாதம் 24 ஆம் நாள் பிரம்மா வெட்ட வெட்ட வளர்ந்தது மரம் வேர் விட்டதன் பயன் அன்றோ தட்டத் தட்ட பாறை குறைந்தது உளி பட்டுசிலை ஆனது அன்றோகொட்ட கொட்ட வளர்ந்தது அறிவு கணபதி முன் நெற்றியில் கொட்டியதால் திட்டுத் திட்டாய் வளர்ந்தது மேகம் சக்யலோகத்து பிரம்மனை காத்து அருள்வாய் விஷ்ணு கடல் அலை தாலாட்ட துயில்பவனே கடைந்த பின்பு மோகினி ஆனவனே ஆடல் அழகனே விளையாட்டுப் பிள்ளையே அசுரனை அழித்து வெற்றி கண்டவனே ஊடல் கொண்டு துளசியின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொன்ன கிருஷ்ணா கூடல் நகரில் கள்ளழகர் ஆனவனே வைகை நதியில் பவனிவந்த அருள்வாய் சிவன் சிவசிவ என்றிட சிந்தையில் வருவாய் சிவன் காலடி தொட அருள்வாய் குவலயம் காப்பவனே நின்னருள் தருவாய் குலம் குடி காத்து அருள்வாய் சுவடு தடம் பற்றி வருகிறோம் சுந்தரா மீனாட்சி சுந்தரேசா அருள்வாய் சிவந்த அடிதொழுது அன்பில் கரைந்து சிவலோகம்…
மார்கழி மாதம் 23ஆம் நாள் பிரம்மா படைப்பில் எல்லோரும் நல்லவரே பிறக்கும் இடம் பொறுத்து மாறு பட்டர் கடைந் தேறுதல் அவரவர் வசம் கடமை செய்தல் அவரது பொறுப்பு நடை தவறாது நல்ல நடத்தை நலன்கள் தருமே தரணியில் வாழ முடை வராமல் தடுத்து முழுநிலவாய் வாழ வரம் தருவாய் பிரம்மா விஷ்ணு காடு சென்று மாடு மேய்த்ததால் பாதம் சிவந்த கண்ணா உன் பாடு பொருள் அறிந்து கொண்டேன் உன் பாத கமலம் பற்றி ஈடு இணை இல்லை கண்ணா இன்னிசை கேட்ட பின்பு வானில் கோடு போன்ற பிறையைக் கண்டு அதில் முகம் பார்த்தோம் அருள்வாய் சிவன் மண்ணால் பிடித்து வணங்கிய போதும் மனதில் நிறைவாய் சிவனே சங்கரா கண்ணால் எரித்து சாம்பல் ஆக்கியும் கணப் பொழுதில் உயிர் தந்தாய் விண்ணில் உயர்ந்து சோதி ஒளியாகி அடி முடி காணாமல் செய்தாய் திண்ணமான மனம்தந்து கண்ணப்பனை காத்த சிவனே…
மார்கழி மாதம் 22 ஆம் நாள் பிரம்மா தாய் தன்னைக் கரைத்து வளர்ப்பாள் தரணியில் புகழ் சேர்க்க இழைப்பாள் சேய் உயர்வே தன் உயர்வாக எண்ணித் தன்னை மறப்பவள் தாய் காய் போன்று கடினமாக இருந்தாலும் கனிய வைப்பவள் தாய் அதுபோல் நோய் போக்கும் மருந்தாகி தாயாகிய பிரம்மா எங்களை காத்து அருள்வாய் விஷ்ணு கருமேகம் பார்த்து ஒதுங்கி நின்ற கன்றுக் குட்டி ஆடும் மயில் உருமாறி படமெடுத்து ஆடும் பாம்பு உருக வைத்து பாடும் குயில் தருவாகிய கற்பக மரம் சிலிர்த்து தாவரம் எல்லாம் தலை ஆட்ட திருவே உன் வருகை கண்டு தியானம் கழைந்தது எங்களைக் காப்பாய் சிவன்பனி உருகுது உள்ளம் உருகுது கைலாய நாதனை காணும் போது கனி கசியுது உணவு ஆகுது சிவனே உன் திருவருள் கூட சனி விலகுது சங்கடம் தீருது சங்கரா உன்மூத்த பிள்ளை அருளால் துனி விலகுது துன்பம் விலகுது தூயவனே…
மார்கழி மாதம் 21 ஆம் நாள் பிரம்மா பிள்ளையிடம் தோற்பது போல் நடிக்கும்தாய் வெற்றிப் பாதைக்கு வழி வகுப்பாள் கொள்ளை இன்பம் அடைந்தாய் முருகனிடம் கொட்டுப் பட்ட போது பிரம்மா பிள்ளை மனம் கோனாது அடைபட்டாய் அன்பென்ற சிறையில் முருகனை உயர்த்த கொள்கை கொண்ட பிரம்மா உன்னருளால் கொள்கையுடன் வாழ வாழ்த்தி அருள்வாய் விஷ்ணு கார் குழல் கண்ணா மணிவண்ணா காலம் தாழ்த்தாமல் வந்து அருள்வாய் பார் புகழும் கண்ணா மணிவண்ணா பயம்போக்கி பக்குவப் படுத்தி அருள்வாய் ஏர் உழும் கண்ணா பலராமா ஏழ்மை போக்கி வளம்தந்து அருள்வாய் தேர் ஓட்டிய கண்ணா மணிவண்ணா சாரதியே பாதம் பற்றுகிறோம் அருள்வாய் சிவன் நெற்றிக் கண்ணுடைய ஈசனே நேசனே நினைக்க நினைக்க ஆனந்தம் தருவாய் வெற்றிக் கனியை முருகனுக்குக் கொடுத்து தேவயானையை மணம் முடித்து வைத்தாய் சுற்றி வந்த கணேசனுக்கு பழம்தந்து முழுமுதல் கடவுளாக்கிய ஈசா நேசா பற்றிக் கொண்டோம் பரமன் பாதம்…
மார்கழி மாதம் 20ஆம் நாள் பிரம்மா பட்டை அடித்த விபூதி குங்குமம் பண்பை வளர்க்கும் பக்தி மார்க்கம் சட்டை செய்யாது இருப்பவர் என்றாலும் பக்குவப் பட வைப்பவன் பிரம்மா கட்டையான அகத்திய குருமுனி சித்த மருத்துவம் ஆரோக்கியம் தரும் அற்புதம் அட்டை போல இயற்கை ஒன்றி நலமுடன் வாழ பிரம்மா அருள்வாய் விஷ்ணு மாடுகள் திசை மாறிப் போனாலும் மாதவன் இசை கேட்டுத் திரும்பும் கோடு போட்டு தடுத்தா கூட கேட்காமல் விதி வெல்லும் சீதை நாடு விட்டு நாடு போய் ராம காவியம் வெல்லும் அனுமன் பாடு பட்டு உன் இதயத்தில் இடம் தந்தது போல் அருள்வாய் சிவன் மாற்றி ஆடிட சொன்ன போது மதுரையில் மாற்றி காலாடிய சிவனே போற்றி புகழ்ந்து பாடிய போது பூரித்து நடனம் ஆடிய சிவனே ஏற்றிய தீபச் சுடரில் எல்லாம் தெரிபவன் மதுரை நடராசரின் பாதம் பற்றிய போது வெள்ளிசபை சிவனே பாத…
மார்கழி மாதம் 19 ஆம் நாள் பிரம்மா முட்டைக்குள் கருவாகி குஞ்சாகி வருவாய் முத்திரை ஞானம் தந்தருளும் பிரம்மா கொட்டைக்குள் வித்தாகி மரமாகி வருவாய் கொள்கை கொண்டு வாழ அருள்வாய் கோட்டை குடியெல்லாம் படைத்த பிரம்மா கோவில் சிற்பமாய் இருப்பவனே பிரம்மா மொட்டைத் தலையில் முடிவளர்வது போல் மெய்யறிவு பெற்று வாழ அருள்வாய் விஷ்ணு தங்கம் பவளம் ஆபரணம் அணிந்து தகதகக்கும் திருமாலே பக்தருக்கு என்றும் பொங்கும் வாழ்வு தந்து அருள்பவனே பொருள் வேண்டி வருபவர்க்கு செல்வம் நீங்காத செழிப்பு தந்து அருள்பவனே நின்னடி தேடி பாதம் பணிந்தால் பாங்குடன் பரமபதம் தருவாய் திருமலை பக்தரை என்றும் காப்பவனே அருள்வாய் சிவன் எத்தனை காலம் ஒற்றைக் காலில் நடனம் ஆடினாய் சிவனே என்று கூத்தனைக் கூப்பிட்டு கேட்டால் தில்லை அம்பல பத்தரைக் கேட்கச் சொன்னான் பித்தனைப் போல் பாடித் திரிந்த சித்தரை கேட்க சிவன் பக்தன் மத்தம் பிடித்து மனதில் பொற்சபை…
மார்கழி மாதம் 18ம் நாள் பிரம்மா அழகுத் திருமேனி கொண்டவனே பிரம்மா அழகாய் உலகை படைத்த பிரம்மா சுழலும் பூமியின் சுழற்சியில் என்றும் சுழன்று கொண்டு இருப்பவனே பிரம்மா குழந்தை பிறப்பில் ஆச்சரியம் வைத்தாய் பிறப்பும் இறப்பும் ரகசியமாய் வைத்தாய் நிழல் தருவாய் நாங்கள் வாழ நித்தம் திருவடி பணிகிறோம் அருள்வாய் விஷ்ணு துளசி மாலை பசுமையும் நறுமணமும் துவார நாசியில் படும்போது திருமாலை வளம் சேருமே உடலும் உள்ளமும் பலம் கூடுமே பரந்தாமன் பாதம்பணிய அளவு இல்லா எண்ண அலையில் அலைகடல் வாசா லட்சுமி நேசா தளர்வு இல்லா மனதிடம் தருவாய் திருமாலே உன்னைப் பாடி மகிழ சிவன் தூக்கிய காலில் நடனம் ஆடும் தூயவனே வரம்தாராய் தில்லை அம்பலன் ஆக்கியோன் அகிலத்தை காப்பவனே கண்திறந்து ஆடல் கலையை கற்பிக்க வாராய் ஐக்கியம் ஆனேன் சிதம்பர நடராசா ஐயம் இன்றி செய்ய அருள்வாய் வாக்கியை உடன் ஆடிய நடராசா வரம்…