Year: 2026

64-தொன்மை மறவேல்அன்று ரமணிக்குப் பிறந்த நாள்.மாலையில் வீட்டிற்குஅவளுடன் படிக்கும் மாணவிகளில் சிலரைஅழைத்து இருந்தார்கள்.கேக், பீசா, பர்கர், கோக் என ஆடர்…

சி. ஐ. டி. ரகுவுடன்,வெங்குகாரில் ஏறினான்!கார் விரைந்தது!கார் சென்ற திசையை இரண்டு கண்கள் கூர்ந்து கவனித்தது!கமிஷனரின் ரகசிய போன் அலறியது!டிரிங்..…

அப்படியா? பொம்மை பார்சல் தானா?இந்த பார்சல் போய்கிடைத்திருக்குமா?ஓகே!நன்றி சார்!சரிதான்! எதிரி எதிரில் தான் இருக்கிறான். ஆதாரம்….வலையை விரிக்க வேண்டியதுதான்.கமிஷனர் சிந்தனையுடன்அமர்ந்து…

63-தையல் சொற்கேளேல்சதாசிவத்திற்கும், சுகுணாவிற்கும் ஒரே மகன்.அவன் நன்றாகப் படித்து அரசாங்க வேலையில் பணிபுரிந்தான்.அவனுக்குத் திருமணம் செய்ய பெண் பார்க்க ஆரம்பித்தார்கள்.சுகுணா…

ஹைக்கூ கவிதைகள் 41- பனிக்காலம்       குளிரில் நடுங்குகிறது       ‘உய்’என்று மரம்.42- தலை வணங்கி       வரவேற்கிறது மரம்…

ஹைக்கூ கவிதைகள் 31-சூரியன் ஒளி பட்டு கரைகிறது பனிக்கட்டி.32- வீடு தோறும் பச்சைக் கம்பளம் …

கைக்கூ கவிதைகள் 21- மலர்கள் பூத்து கண் கவர்ந்தது துணி பூக்கள். 22- தூண்டியில் பிடித்த மீன்  ஏரியில் விட்டனர்…

62- தேசத்தோ டொத்துவாழ் வரலாறு பாடம் நடத்தினார் ஆசிரியர். நமது இந்தியா நாடு பலமொழி பேசினாலும், பல மதங்கள் இருந்தாலும்…

9-ஏமாற்றுபவன் ஏமாறுவான் செட்டியாரும் தன் மனைவி, குழந்தைகளுடன் ராமசாமி வீட்டிற்கு சென்று உணவு அருந்தினார்கள். சாப்பிடும் போது அந்த பெட்டியில்…