கைக்கூ கவிதைகள்

21- மலர்கள் பூத்து
கண் கவர்ந்தது
துணி பூக்கள்.

22- தூண்டியில் பிடித்த மீன்  ஏரியில் விட்டனர்

பொழுது போக்க.

23- காகிதக் கப்பலில் நாம் ரிமோட் கப்பலில்

அமெரிக்கா விளையாட்டு

24- மறைந்து தாவி
புல் மேயும்
முயல் குட்டி.

25- புல்லில்  ஒளிந்து

மறைந்து விளையாடும் பட்டாம்பூச்சி.

26- மணல் வீடு இடிந்தது
மர வீட்டில்
சிறுவன்.

27- வானம் தொட

வளர்கிறது
மரம்.

28- குளிர் காய வெயில்

ஒளி பட்டு
மகிழும் அணில்.

29- அணிவகுத்து நிற்கிறது

மக்கும் மக்கா குப்பை

தூய்மை காக்க.

30- தெரு நாய் இல்லை

துள்ளி விளையாடும்

முயல்.
                               மலரும்.

Share.

Leave A Reply