சி. ஐ. டி. ரகுவுடன்,வெங்கு
காரில் ஏறினான்!

கார் விரைந்தது!

கார் சென்ற திசையை இரண்டு கண்கள் கூர்ந்து
கவனித்தது!

கமிஷனரின் ரகசிய போன் அலறியது!

டிரிங்.. டிரிங்…ங்…ங்…

அலோ!… எஸ்…

அப்படியா?…
தொடர்ந்து கண் காணித்து தகவல் அனுப்பு.

சி. ஐ. டி…யை ஏற்றி வந்த
கார் உள்ளே சென்றது!

உள்ளே, சென்ற கார் நின்றதும் அனைவரும்
இறங்கினர்!

மயங்கிய  நிலையில்
இருந்த ரகுவின் கண்களை வெங்கு கறுப்புத் துணியால் கட்டினான்.

ம்…தொடர்ந்து நடங்க!

அவர்கள் நின்றதும் திடீரென ஒருவழி தோன்றியது.

நகர்ந்து கொண்டிருந்த அறை நின்றதும், சுவரின்
மறுபகுதி வாயை பிளந்தது!

சி. ஐ. டி. ரகுவை உள்ளே
தள்ளினர்.

கதவு மூடிக் கொண்டது!

மறுநாள்…

சபாஷ், வெங்கு! கச்சிதமாக வேலையை
முடித்து விட்டாய்!

உன் திறமையை பாராட்டி,
உனக்கு பதவி உயர்வு அளிக்கிறேன்!…

ரொம்ப மகிழ்ச்சி, ‘பாஸ்’!

இன்று முதல் நீதான் உதவி தலைவர்!

நன்றி பாஸ்!

தோழர்களே! நீங்கள் இனி வெங்குவின் கட்டளையை என் கட்டளை போல் மதித்து நடக்க வேண்டும்.

உத்தரவு, பாஸ்!

                        தொடரும்.

Share.

Leave A Reply