உதடு வெடிப்பு தொல்லை தவிர்க்க

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும் இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து வெடிப்புகளும் ஏற்படும். இதற்கு

* பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெறும் பாலாடையும் உதட்டில் தேய்க்கலாம்.

* வெண்ணையுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

* இரவு படுக்கும்போது தினமும் உதட்டின் மேல் தேங்காய்பால் அல்லது நெய் தடவி வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பு பிரச்சனை தடுக்கப்படும்.

Share.

Leave A Reply