ஒளியின் திருநாள்
தீபாவளி வந்தாச்சு
மனதின் இருளோ
மத்தாப்பு ஒளியால் போயாச்சு…
அன்பினால் தீபம்
இதயத்தில் ஏற்றிட
இனிப்பு சுவையாய்
வாழ்க்கை தித்திக்க…
அன்பும், சிரிப்பும்
நிறைந்து மலரட்டும்
நட்பும், உறவும்
என்றும் நிலைக்கட்டும்
ஒவ்வொரு இதயத்திலும்
மகிழ்ச்சி ஒளிரட்டும்
வெற்றி தீபம்
உங்கள் வாழ்வில் எரியட்டும்…
நலமும், செழிப்பும்
என்றும் நிலைக்கட்டும்
இனிய நினைவுகள்
நிரம்பிய திருநாள்

இதுவாக மனமார்ந்த
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

            அன்புடன்,
இசைகலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply