என் கால்கள் நடப்பதற்கும்! என் கண்கள் காண்பதற்கும்! என் இதயம் துடிப்பதற்கும்! இறைவனுக்கு கோடி நன்றி! வாழ்க்கையில் இல்லாததை எண்ணி வருந்ததே! கிடைத்த வரங்களை எண்ணிப் பார். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
கேட்டதை மட்டும் கொடுப்பவர் அல்ல இறைவன்! தேவையானதை அறிந்து தருபவர்! சில கதவுகளை மூடினாலும்! சரியான கதவை திறப்பவர்! அவரது முடிவை நம்பு நன்றியுடன் வாழ். இசைகலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
நேற்று உலகில் என்ன நடந்திருந்தாலும்! இன்று என்னை எழுப்பிய இறைவனுக்கு நன்றி! வாழ்க்கை இன்னும் தொடர்கிறது! நம்பிக்கையும் இன்னும் இருக்கிறது! கடவுள் துணை இருக்கும் வரை எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
கண் விழித்த இந்த காலை இறைவன் தந்த பரிசு சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் இறைவன் கருணையின் சாட்சி நன்றியை சொல்லும் மனம் முழுவதும் மகிழ்ச்சி மலரும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
80-பீடு பெற நில் ஆகஸ்ட் சுதந்திர தினம். நமக்கு விடுதலை வாங்கித் தந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களைப் போற்றும் படி பள்ளிக் கூடத்தில் மாறுவேடத்தில் சுதந்திர தியாகிகள் வேடமிட்டு பேச்சுப் போட்டி, கட்டுரை, கவிதை, கோலம், ஓட்டப்பந்தயம், ஓவியம், பாட்டுப் போட்டு என பள்ளிக்கூடம் கலை கட்டியது. பாரதியார் வேடம் போட்ட பரிதி முதல் பரிசை பெற்றான். ஓவியம், பாட்டு, கவிதை என முதல் பரிசுகளை பெற்றான். ஆகஸ்ட் 15ஆம் தேதி கொடி ஏற்றி பரிசுகளை வழங்கிய தாளாளர். பரிதியின் திறமைக்கு அவர்கள் பெற்றோர்கள் தான் காரணம்.பரிதியின் தாயார் சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து வருகிறார்கள். இது போல் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் போது வீட்டிற்கும் பெருமை, படிக்கும் பள்ளிக் கூடத்திற்கும் பெருமை. “பீடு பெற நில்” என்று ஔவையாரின் அமுத மொழி போல் பெருமை உண்டாகும் படியான நல்ல வழியில் நடக்க வேண்டும் என பேசி முடித்தார்.அனைவரும் கைதட்டி தங்கள்…
வாழ்க்கை ஒரு பயணம்! இறைவன் அதன் இலக்கு! அன்பு நன்மை பக்தி இவை அதன் பாதை! நம்பிக்கையுடன் நடந்து முடித்தால்! முக்தி உன்னை வரவேற்கும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படை அவர் அறியாத துயரம் இல்லை அவர் தீர்க்காத பிரச்சனை இல்லை நம்பிக்கையுடன் இரு மனம் அமைதியடையும் ஆன்மா விடுதலை பெறும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
ஒரு வயது குழந்தையை திருமணம் செய்வாயா? என வியப்பாகக் கேட்டாள் கமலா. “ஆமாம், எனக்கு வெகுகாலமாக அழகான பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை, அந்த மாதுளம் பழத்தை சாப்பிடும் கர்ப்பவதிக்கு அழகா பெண் பிறப்பாள் என ஒரு முனிவர் கூறுவதைக் கேட்டேன். அன்றிலிருந்து அந்த மரத்தை காத்து வந்தேன். பின் நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே? என்றது பூதம். இதைக் கேட்ட கமலா சிரித்தாள்.“ஏன் சிரிக்கிறாய்” என அதட்டலாகக் கேட்டது பூதம். சிரிக்காமல் என்ன செய்வது. பருவ வயதுப் பெண்ணைத் தானே திருமணம் செய்வார்கள். பச்சிளம் குழந்தையை யாராவது திருமணம் செய்வார்களா? என்றாள் கமலா. அப்படியா! என்ற பூதம். என்னை ஏமாற்ற நினைத்தால் அத்தனை பேரையும் விழுங்கி விடுவேன். என எச்சரித்து விட்டுச் சென்றது பூதம். பருவ வயது வரை பூதத்திடம் இருந்து மகளை காப்பாற்றி விட்டோம் என்ற நிம்மதி பெரும் மூச்சு விட்டாள் கமலா. குழந்தைக்கு கயல்விழி…
பக்தியுடன் வாழ்ந்த நாள் வீணாகாது! கடவுள் நினைவு!ஆன்மாவை தூய்மையாக்கும்! அன்பை விதை! அமைதியை அறுவடை செய்.இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
முதிய வயது முடிவு அல்ல! ஞானத்தின் பருவம்!கடவுளை அதிகம் நினை! அனுபவத்தை பகிர்ந்து கொள்! பலருக்கு ஒளியாக இரு.இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.