கேட்டதை மட்டும் கொடுப்பவர் அல்ல இறைவன்!

தேவையானதை அறிந்து தருபவர்!

சில கதவுகளை மூடினாலும்!

சரியான கதவை திறப்பவர்!

அவரது முடிவை நம்பு நன்றியுடன் வாழ்.

இசைகலைமணி
ச.ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply