Author: admin

உறுப்புக்கள் உறுதியாக ஆசனப் பயிற்சி மனதை இணைத்துக் கட்டுவது யோகாம் குறுகிய காலத்தில் பெண்கள் செய்ய நாடிசுத்தி சர்வாங்க சாந்தி மத்யாசனம்சிறுவர் சிறுமியர் செய்யும் ஆசனம் பத்மாசனம் புஜங்காசனம் முத்ராதனு சக்கராசனம் வெறும் வயிற்றில் ஆசனம் செய்ய காலை மாலை செய்வது பயிற்சி . இறை வழிபாடும் ஒரு யோகம் முறையாய் கடை பிடிப்பது வலிமை அறையில் இருக்கும் சாமி படமும் கோயிலில் இருக்கும் சாமி சிலையும் பொறை தரும் மன அடக்கத்தால் பூமித் தாய் போன்ற பொறுமை முறையாய் காலை மாலை பயிற்சி உறைதல் ஒழுகுதல் ஒரு யோகம். காலையில் எழுந்து படிப்பதும் பயிற்சி மாலையில் விளையாட்டும் ஒரு பயிற்சி மலை ஏறுவதும் ஒரு பயிற்சி களை எடுப்பதும் ஒரு பயிற்சி கலை ஓவியமும் ஒரு பயிற்சி விவசாயம் செய்வதும் ஒரு பயிற்சி சிலை செய்வதும் ஒரு பயிற்சி வாழ்க்கை நெறி யோகப் பயிற்சி.

Read More

இறைவனை எந்த ரூபத்தில் வழிபடுவது என்று நமக்குள் ஒரு கேள்வி வரலாம். இறைவனை களிமண், கல். அல்லது உலோகம் இவற்றால் பல வடிவங்கள் செய்யும் போது அதன் சிறப்பு மதிப்பும் அதிகப்படுகிறது. இறைவன் எங்கும் நிறைந்து காட்சி தந்தாலும், அவனுக்காக செய்யும் வடிவங்களில் அருளாட்சி செய்கிறான். “மண் வடிவம் பெறும் போது எப்படி சிறப்பு கிடைக்கிறதோ!” அதுபோல் இறைவன் வடிவம் கிடைத்த பின் அவன் அருள் மழை பொழிகிறான். “இந்த பூமியில் எப்போது எல்லாம் இறைவன் அவதாரம் எடுக்கிறான்?” எனப் பார்த்தால், எப்போது எல்லாம் தர்மம் தாழ்வடைந்து அதர்மம் தலை தூக்குகிறதோ! அப்போது எல்லாம் இறைவன் அவதரிக்கிறான்.சாதுக்களை காத்து துஷ்டர்களை ஒழிப்பதற் காகவும். தர்மத்தை நிலை நாட்டவும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவன் அவதார புருசராக அபதரிக்கிறார். அப்படி பிறக்கும் போது அவதார ரகசியத்தை யார் ஒருவர் உணர்ந்து தெரிந்து கொள்கிறானோ! அவன் மீண்டும் இப்பூமியில் பிறப்பதில்லை. அவன் இறைவனுக்குப் பிடித்தவனாகி அவன்…

Read More

தமிழ் கடவுள் முருகனின் உபேதேசங்களை எளிய தமிழில் அனைவரும் அறியும்படி கவிஞர் ச.மல்லிகா அவர்கள் இங்கு தொகுத்து உள்ளார். முருகனின் அருளுரை அனைவரும் படித்து பயனடைவோம். குருவே சரணம். அறிவு மூன்றுவாதம், தர்க்கம், விசாரம்அறிவின் எல்லை இரண்டுமெய்யுணர்வு, அறியாமைபூரானத்தில் மனிதன்தீர்மாணமற்ற பகுதிமுருகனின் அருள் மட்டுமேஉலக விசயங்களைநிதர்சனமாகக் கண்டுஅனுபவிக்க உதவும். முருகனை குருவாக ஏற்றவர்க்கு இரட்டை நிலை கிடையாது.”உறுவன்று, அருவன்று,உளதன்று, இளதன்று,இருளன்று, ஒளியன்று.”என்ற அறியாமை இருள் வந்து புகுவதில்லை.ஞானம் பெற்றது முதல்அவனது வழி ஒளிபொருந்தியதாகவேஇருக்கும். முருகணையே குருவாக கொண்டவர்கள்…முருகனது அருளால்தெளிவுபெருவார்..அவர்கள் பெற்ற அருள் ஞானம் இருண்ட வழியில்ஒலியாகும், வழி கடக்க உதவும். முருகனை குருவாகஏற்றவர்க்கு இரட்டை நிலை கிடையாது.”உறுவன்று, அருவன்று,உளதன்று, இளதன்று,இருளன்று, ஒளியன்று.”என்ற அறியாமை இருள் வந்து புகுவதில்லை.ஞானம் பெற்றது முதல்அவனது வழி ஒளிபொருந்தியதாகவேஇருக்கும். அறிவு மூன்றுவாதம், தர்க்கம், விசாரம்அறிவின் எல்லை இரண்டுமெய்யுணர்வு, அறியாமைபூரானத்தில் மனிதன்தீர்மாணமற்ற பகுதிமுருகனின் அருள் மட்டுமேஉலக விசயங்களைநிதர்சனமாகக் கண்டுஅனுபவிக்க உதவும். முருகனின் அருளன்றிஎதையும் அறிய முடியாது.நிற்பது, கேற்பது,சிந்திப்பது, தெளிவது.எல்லாமே…

Read More

பரபரப்பான மாலை நேரம். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகள். கல்லூரியில் இருந்து வரும் கட்டிலங்காளைகளும் , கன்னிகளும் அலுவலகத்தில் இருந்து வருபவர்கள், சாதாரணமான மக்கள் என பல தரத்தவரும் சாலையை ஆக்கிரமித்து பரபரப்பை உண்டாக்கினார்கள் . ஒரு வயதான மனிதர் பரிதாபமாக நின்று கொண்டு இருக்கிறார். அவர் கையில் சிலர் சில்லறையை கொடுக்கிறார்கள் . அதைப் பார்த்த அவர், ஐயோ, பணமா?ஐயோ பணமா ? எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டாம் . என் பெண்ணிற்கு ஒரு வரன் பார்த்துக் கொடுங்கள் .வரன் பார்த்து கொடுப்பீர்களா ? …ம்..இம்… மாட்டீர்களா ? எனக்கு பணம்…பணம் என கத்தியபடி அந்த முதியவர் கூட்டத்தை தள்ளிக் கொண்டு ஓடினார் . அவரைத் துரத்திக் கொண்டு சிலர் பின்னால் ஓடி வந்தார்கள் .அவரைப் பிடியுங்கள், பிடியுங்கள் என கத்திக் கொண்டே ஓடி வந்தார்கள் . ஒவ்வொருவரும் தங்கள் பரபரப்பில் இவர் சொன்ன வார்த்தைகளின் உண்மையை யாரும் உணரவும்…

Read More

41. கல்லாமை 401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கொட்டி கொளல் . அரங்கம் இல்லாமல் வெளியில் திரண்ட பொருள் வைத்து சூதாடுவது போன்றது , அறிவுநூல் கற்காமல் துன்பம் தரும் பேச்சுக்கள் கேட்பது கோட்பாடு தராது . 402.கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று கல்வி கற்காதவன் கற்றவர் பேசும்போது தாமும் பேச எண்ணுவது திருமால் பெண் வேடத்தில் வந்தபோது அசுரர்கள் ஆசைப்பட்டதற்கு ஒப்பானது . 403.கல்லா தவரும் நனி நல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின் கல்வி கற்காதவர் மிக நல்ல வராக , கற்றவர் முன் பேசாது நாவடக்கி இருந்தால் பெருமை சேர்க்கும் . 404.கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார் . படிக்காதவர் அறிவு வெளிப்படுத்துவது நன்றாக இருந்தாலும் மனம் பெறாதவர் போதனையை ஏற்கமாட்டார் . 405.கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் . படிக்காத…

Read More

உறுப்பில் முதன்மை கண்ணப்பா உண்மை புரிவாய் நீயப்பா வெளியுலகைப் பார்ப்பது கண்ணப்பா வெற்றி தருவதை உணரப்பா கண்ணில்லா வாழ்வு இருளப்பா கடமையைச் செய்து உயரப்பா கணினி உலகம் இதுவப்பா கற்று அறிவது நலமப்பா காய்கறி அதிகம் உண்ணப்பா கீரையை உணவில் சேரப்பா கண்ணை நீயும் காத்திடப்பா நல்ல வெளிச்சத்தில் படியப்பா கண்ணை தானம் செய்யப்பா கண்ணாடி போட்டாலும் செய்யப்பா பிறருக்கு உதவி வாழப்பா உயிர் பிரிந்த பின்பும் வாழுமப்பா

Read More

செம்பருத்திப்  பூ (செம்பரத்தை பூ) வெள்ளை, சிவப்பு ,மஞ்சள், ரோஸ், கலந்து இப்படி பலவண்ணங்களில்  கண்ணைக் கவரும் பூ செம்பருத்தி . மருத்துவத்திற்கு  சிவப்பு செம்பருத்தியை பயன்படுத்தவேண்டும் .   கண்களுக்கு, பார்ப்பதால் குளிர்ச்சி தரும்  செம்பருத்தி  அதை பயன்படுத்தினால் உடலுக்கு குளிர்ச்சி .    பூவை உலரவைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்தால் முடி நன்கு வளரும் .  இளநரை உள்ளவர்கள் இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து  வந்தால் இளநரை நீங்கும் .  செம்பருத்தி பூவை பறித்து நீரில் அரைமணி நேரம் ஊறவைத்து அந்த நீருடன் பூவை அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சியாகி நோய்களை குணமாக்கும்.  பெண்களுக்கு வெள்ளை படுதல் குணமாகும்    காசநோய் உள்ளவர்கள் செம்பருத்திப் பூவை பறித்து சுத்தம் செய்து விழுதாக அரைத்து சிறு சிறு உருண்டையாக எடுத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும் . …

Read More

பகுதி – 48 ஞான கர்ம சன்யாச யோகம்    கேசவா, தங்களை பக்தர்கள்  எவ்விதம் வேண்டுகிறார்களோ அவ்விதமே  அருள் புரிகிறேன் என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் ,    அர்ஜுனா, பக்தர்கள் என்னை வழிபடுவதில் பல வகை உண்டு  விஷ்ணுவாக ,ராமராக, கிருஷ்ணராக , சிவபெருமானாக  , தேவியாக  உருவம் அற்ற  நிலையிலும், எங்கும் நிறைந்த பரம்  பொருளாக இப்படி எந்த நிலையில் என்னை வழிபட்டாலும்  அதே நிலையில் தரிசனம் அளித்து அவர்களைக்  கரையேற்றுகிறேன்.  என்னை குழந்தையாக எண்ணும் அன்னை யசோதைக்கு  குழந்தையாகிறேன் .தோழமையுடன் தோழனாகிறேன். ருக்மணியைப் போல் என்னைக் கணவனாக பாவிப்பவர்களுக்கு  கணவனாகிறேன் .   அனுமான் போல் சேவை செய்பவர்களுக்கு சுவாமியாகவும் ,கோபியர்களுக்கு  காதலனாகவும், இப்படி அவர்கள் எண்ணம் போல் அருள் செய்கிறேன் என தனது தெய்வீக லீலைகளை விவரிக்கிறார் கிருஷ்ணன் .    கேசவா, ”மனிதர்கள் எல்லாவிதத்திலும் என் வழியைஎ பின்பற்றுவார்கள்” என்று தாங்கள் கூறுவதன்…

Read More

முன்கதை சுருக்கம் கோடை விடுமுறைக்கு கிராமத்தில் உள்ள தத்தா வீட்டிற்கு வரும் அவரது பேரன்கள் இராஜா, ரகு  கிராமிய சூழ்நிலையில் பலவிதமான சம்பவங்களைக் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள் . வியப்புதரும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளும்  அவர்கள் அங்குள்ள மலை மீது ஏறி அங்குள்ள மர்மங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். மலைமீது ஏறுவதுகடினமான  செயல் என்பதால் ,அவர்கள் அதில் இருந்து பின்தங்கி விடாமல் மேலே செல்வதற்கு என்ன வழி என்று ஆராய்ந்து தங்களது நம்பகமான வேலையால்  மாரியப்பனுடன் ஆலோசிக்கிறார்கள். மலை அடி வாரத்தில் உள்ள கருப்பசாமி கோவில் பற்றி அங்குள்ள வயதான ஒருவர் கூறும் சம்பவங்களைக் கேட்டு மெய் மறந்து வியந்து போகிறார்கள். அங்குள்ள வழிபாட்டு முறைகள் மிகவும் வித்தியாசமாக இவர்களுக்குத் தெரிகிறது. இதுகுறித்து மாரியப்பனிடம் கேட்கவேண்டும் என்று இராஜா மனதிற்குள் நினைத்துக் கொண்டான் . இராஜா ,அந்தப்பெரியவரிடம் ,” ஐயா நீங்கள் இங்கே தான் வாழ்ந்து வருகிறீர்கள் .இந்த மலை மீது…

Read More

கீ…கீ…. கீ…கீ…கூர்  கீ.கீ.கீ../.கூர் ,..கீ….கீ…..கீ…கூர் என்ற  சங்கீத குரலுக்குச் சொந்தக்காரர் சின்னஞ்சிறு சிட்டுக்குருவி . நமது வீட்டிற்கு முன்  சில வீட்டிற்குள்ளும் விர் விர்.. என … பறந்து கொண்டு தனது குரலால்  கீச்…கீச் என சத்தம் செய்து கொண்டு இருக்கும் சிறிய பறவை சிட்டுக்குருவி நமதுமுன்னோர்கள் வீட்டில் சிட்டுக்குருவி  இருந்தால் வீடு சுபிட்சமாகும் என்று குருவிகளைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே வளர்த்து வந்தனர் . தனது சிறிய அழகால் வைக்கோல் , சிறு புல்களை தனது அழகால் எடுத்து வந்து கூடுகட்டி அதில் முட்டையிட்டுக்  குஞ்சு பொரித்து தனது குடும்பத்தை அபிவிருத்தி செய்து கொண்டு வாழ்ந்தது .. வைக்கோல் புல் சிதறி இருந்தா;லும் அசுத்தம் செய்தாலும் கூட்டி அதற்கு இடம் கொடுத்து வளர்த்து  வந்தனர் நமது மூதாதைகள் . நமது குடும்பத்து குழந்தைகள் போல் அங்கும் இங்கும் பறந்து  செல்வதே ஒரு அழகுதான் . தனக்கு வைத்த உணவை உண்டு…

Read More