Author: admin

18-மயில் மேல் வருபவனே முருகா!        மனம் நிறைந்தவனே முருகா !துயில் கொள்ளும் மாமன் மருமகனே!          துணையாய் நிற்கும் முருகா!குயிலுவர் இசை கேட்டு முருகா!          குதூகலம் அடைவாய் முருகா !மயில்கள் மேகம் கண்டு ஆடுவதால்!           அகம் மகிழ்வாய் முருகா!

Read More

373-எறும்பின் சுறுசுறுப்பு ஆமையின் நிதானம் எருமையின் பொறுமை பெண்.374- காடுவளர நாடு செழிக்கும் பெண்ணின் வளர்ச்சி சமுதாய வளர்ச்சி .375-முடியாத கணவனும் முயற்சி செய்வான் ஆற்றலுள்ள மனைவி யாள்.376-அதிர்ஷ்டத்தை நம்பி அமைதியாக இருந்தால் ஆற்றல் அடங்கி முடங்கும்.377- ஆத்ம திருப்தி ஆழ்மன சந்தோசம் அடையும் மார்க்கம் பிறநலன்.378- தனக்காக உழைப்பவன் ஒரு மடங்கு செய்வான் பிறருக்காக உழைப்பவன்  இரு மடங்கு.

Read More

355-வீட்டுக்கு அடித்தளம் உறுதி வேண்டும் வாழ்க்கைக்கு உண்மையில் உறுதி. 356-கரும்பின் இனிப்பாய் பேச்சு இறந்தால் கடவுள் கூட அருகில்.357- ஆற்றல் என்பது அறிய சக்தி அறிந்து தெளிவது மேல்.358- ஆபத்து நம்மை அழுத்தும் போது அறிவது அறிவது தான் திறமை. 359-புற ஆசைகளை புறம் தள்ளினால் ஆழ்மனதில் ஆன்மா விழிக்கும்.360- ஆசை அளவோடு இருப்பின் நன்மை பேராசை அழிக்கும் நம்மை.

Read More

2-எண்ணில்லா உயிர்கள் இருந்த போதும்      அத்தனை உயிரிலும் நீதானே! கண்ணில் காட்சியாய் நிறைந்த முருகா!      சாட்சி இல்லை முருகா! மண்ணில் உயிர் காக்கும் முருகா!       மனதில் என்றும் நிறைந்தாய்! விண்ணில் நட்சத்திரம் காணும் போது     என்னுள் வருவது உன்உருவம்.

Read More

259-விதையின் சுழற்சி பயனுள்ள மரம் மனிதனின் சுழற்சி கடவுள்.260- வானில் பறக்கும் பறவை போல வாழ்வில் மேலே மேலே.261-கால்பதித்த தடவழி கலங்கிய குளம் சான்றோர் தடவழி குறிக்கோள்.262- விதியின் மேல்பழி போட்டு சோம்பலாய் இறைவனே வழியாய் வெற்றி.263- காளை கட்டவிழ்ந்து கழனி  மேய கதறும் உழவன் வாழ்வு.264- துறப்பது ஆசையெனில் செல்வம் எதற்கு? துறந்தபின் மோகம் எதற்கு?

Read More

241- முயற்சி என்பது கடிகாரம் போன்றது முட்களுடன் ஓடுபவனே வெல்கிறான்.242- உறக்கம் உடல் அசதி போக்க விழிப்பு உயர்வின் ஏணி .243-சோம்பி இருப்பவன் சுகப்பட மாட்டான் ஆர்வம் அயராது உயர்த்தும். 244-தொட்டால் சிணுங்கியாய் சுருங்கும் மனிதர் தொடுவது எல்லாம் சுருங்கும். 245-பாசமெல்லாம் மனித உறவு எட்டிக்காய் பார்வைக்கு இருப்பது போன்றது.246- கல்வி என்பது அறிவை வளர்க்க காசாக்கும் தொழிலாய் இன்று.

Read More

211-ஆனந்தம் மனதில் அடைபட்ட போது அசுரன் தோன்றி அழிப்பான். 212-மரியாதை வார்த்தை மனதின் பக்குவம் மதித்தால் உறவும் பக்கம். 213-பண்பின் வளர்ச்சி பேச்சில் தெரியும் பக்குவமாய் நடக்க உதவும்.214- சாக்கு சொல்பவன் போக்கு வெறுமை சாதிப்பவனுக்கு எல்லாம் எளிமை.215- ஓடும் நீர் தெளிவாய் இருக்கும் உழைப்பு தொடர உயர்வு.216- மனம் திடமானால் மார்க்கம் உண்டு திடம் குறைய குன்றம்.

Read More

163- வாழ்த்த கூட மனம் வேண்டும் வலிமையான நெஞ்சில் பிறக்கும். 164-முடியும் என்ற எண்ணம் பிறந்தால் முயற்சி தன்னால் வரும். 165-தேடல் என்பது இருக்கும் வரை வளர்ச்சி அதன் வசம்.166- சாதகமற்ற சூழ்நிலையை சுக்கு நூறாக்கி மெழுகுவர்த்தி புதிய வார்ப்பாய்.167- உறவு என்பது உயர்வின் மதிப்பீடு நட்பு ஏழ்மையிலும் பொக்கிசம். 168-மண்ணாகும் உடம்பை உயர்வாய் எண்ணி தொலையாதீர் மறையாத வாழ்வை.

Read More

சம்போ !சுயம்போ !சுயம்போ! நர்த்தன நாயகா! சதாசிவா! சம்போ !சுயம்போ !சுயம்போ! மகாதேவா! ஈசா !நேசா ! நேசா!( சம்)கையிலை மலையின் பனிநாதா ! சுயம்பு லிங்கா பனிலிங்கா! தைரியம் கொடுக்கும் சிவநேசா !நர்த்தனம் ஆடும் ஈசா!சர்வேசா! சர்வேசா (சம்)சிவராத்திரி நேசா! அபிஷேகப் பிரியா ! நான்கு கால அபிஷேகப் பிரியா !நவராத்திரி அம்பிகை நேசா! ஈசா ! நாட்டியம் ஆடும் நடராஜா! சக்திநேசா! சக்திநேசா! (சம்)பனி லிங்கா! நந்தி நேசா ! ஏழு சுரங்களில் ஆடும் ஈசா! பனிப் புயலில் ! காட்சி தந்தாய்! ருத்ர தாண்டவம் ஆடிய நேசா! (சம்)

Read More

121-எண்ணமே செயலானால் வெற்றியே வாழ்க்கை எண்ணமே உடைந்த கண்ணாடி. 122-அறிவு என்பது நெருப்பு போன்றது தெளிவு நீர் போன்றது. 123-மனிதரை நேசித்ததால் கடவுளாய் மனிதன் பாறையை செதுக்கியதால் கடவுள். 124-தேவைக்கு பொருள் வாங்குதல் வேண்டும் தேவை அற்றதைக் குறை.125- சும்மா கொடுத்தாலும் பொருளை சேர்க்காதே சுகமாய் இருக்க வழி. 126-எதிர்ப்பு என்பதை எதிர் கொள்ள துணிவு தோள் கொடுக்கும்.

Read More