தமிழ் கடவுள் முருகனின் உபேதேசங்களை எளிய தமிழில் அனைவரும் அறியும்படி கவிஞர் ச.மல்லிகா அவர்கள் இங்கு தொகுத்து உள்ளார். முருகனின் அருளுரை அனைவரும் படித்து பயனடைவோம். குருவே சரணம்.

அறிவு மூன்று
வாதம், தர்க்கம், விசாரம்
அறிவின் எல்லை இரண்டு
மெய்யுணர்வு, அறியாமை
பூரானத்தில் மனிதன்
தீர்மாணமற்ற பகுதி
முருகனின் அருள் மட்டுமே
உலக விசயங்களை
நிதர்சனமாகக் கண்டு
அனுபவிக்க உதவும்.

முருகனை குருவாக ஏற்றவர்க்கு இரட்டை நிலை கிடையாது.
“உறுவன்று, அருவன்று,
உளதன்று, இளதன்று,
இருளன்று, ஒளியன்று.”
என்ற அறியாமை இருள் வந்து புகுவதில்லை.
ஞானம் பெற்றது முதல்
அவனது வழி ஒளி
பொருந்தியதாகவே
இருக்கும்.

முருகணையே குருவாக கொண்டவர்கள்…
முருகனது அருளால்
தெளிவுபெருவார்..
அவர்கள் பெற்ற அருள் ஞானம் இருண்ட வழியில்
ஒலியாகும், வழி கடக்க உதவும்.

முருகனை குருவாக
ஏற்றவர்க்கு இரட்டை நிலை கிடையாது.
“உறுவன்று, அருவன்று,
உளதன்று, இளதன்று,
இருளன்று, ஒளியன்று.”
என்ற அறியாமை இருள் வந்து புகுவதில்லை.
ஞானம் பெற்றது முதல்
அவனது வழி ஒளி
பொருந்தியதாகவே
இருக்கும்.

அறிவு மூன்று
வாதம், தர்க்கம், விசாரம்
அறிவின் எல்லை இரண்டு
மெய்யுணர்வு, அறியாமை
பூரானத்தில் மனிதன்
தீர்மாணமற்ற பகுதி
முருகனின் அருள் மட்டுமே
உலக விசயங்களை
நிதர்சனமாகக் கண்டு
அனுபவிக்க உதவும்.

முருகனின் அருளன்றி
எதையும் அறிய முடியாது.
நிற்பது, கேற்பது,
சிந்திப்பது, தெளிவது.
எல்லாமே முருகன்
அருள் தான்.

மாகன்கள் ஒன்றிலும்
கருத்து வையாது
சும்மா இருப்பவர்கள்
உலக மக்கள்
சுமைகளை இறக்கி
வைப்பவர்கள்
“சும்மாவிரு”
முருகனின் உபதேசம்.
குருவே சரணம்

Share.

Leave A Reply