163- வாழ்த்த கூட மனம் வேண்டும் வலிமையான நெஞ்சில் பிறக்கும்.
164-முடியும் என்ற எண்ணம் பிறந்தால் முயற்சி தன்னால் வரும்.
165-தேடல் என்பது இருக்கும் வரை வளர்ச்சி அதன் வசம்.
166- சாதகமற்ற சூழ்நிலையை சுக்கு நூறாக்கி மெழுகுவர்த்தி புதிய வார்ப்பாய்.
167- உறவு என்பது உயர்வின் மதிப்பீடு நட்பு ஏழ்மையிலும் பொக்கிசம்.
168-மண்ணாகும் உடம்பை உயர்வாய் எண்ணி தொலையாதீர் மறையாத வாழ்வை.