2-எண்ணில்லா உயிர்கள் இருந்த போதும்
     அத்தனை உயிரிலும்
நீதானே!
கண்ணில் காட்சியாய் நிறைந்த முருகா!
     சாட்சி இல்லை முருகா! மண்ணில் உயிர் காக்கும் முருகா!
      மனதில் என்றும் நிறைந்தாய்!
விண்ணில் நட்சத்திரம் காணும் போது
    என்னுள் வருவது
உன்உருவம்.

Share.

Leave A Reply