211-ஆனந்தம் மனதில் அடைபட்ட போது அசுரன் தோன்றி அழிப்பான்.

212-மரியாதை வார்த்தை மனதின் பக்குவம் மதித்தால் உறவும் பக்கம்.

213-பண்பின் வளர்ச்சி பேச்சில் தெரியும் பக்குவமாய் நடக்க உதவும்.

214- சாக்கு சொல்பவன் போக்கு வெறுமை சாதிப்பவனுக்கு எல்லாம் எளிமை.

215- ஓடும் நீர் தெளிவாய் இருக்கும் உழைப்பு தொடர உயர்வு.

216- மனம் திடமானால் மார்க்கம் உண்டு திடம் குறைய குன்றம்.

Share.

Leave A Reply