355-வீட்டுக்கு அடித்தளம் உறுதி வேண்டும் வாழ்க்கைக்கு உண்மையில் உறுதி.
356-கரும்பின் இனிப்பாய் பேச்சு இறந்தால் கடவுள் கூட அருகில்.
357- ஆற்றல் என்பது அறிய சக்தி அறிந்து தெளிவது மேல்.
358- ஆபத்து நம்மை அழுத்தும் போது அறிவது அறிவது தான் திறமை.
359-புற ஆசைகளை புறம் தள்ளினால் ஆழ்மனதில் ஆன்மா விழிக்கும்.
360- ஆசை அளவோடு இருப்பின் நன்மை பேராசை அழிக்கும் நம்மை.