Author: admin

தஞ்சை பெரியகோவில் அற்புதம். பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பு எந்த ஒரு டெக்னாலஜி இல்லாத போது, என்ன ஒரு கலைநயமான கோவிலை நமது முனோர்கள் கட்டி உள்ளார்கள். கொஞ்சம் யோசித்து பார்த்த, இதே வேலைய இப்போ இருக்க டெக்னாலஜி + மனிதவளங்களை வைத்து நம்மால் ஒரு சிறு பகுதியை கூட கட்டமுடியாது…

Read More

ஒரு ஊரில் ரங்கநாயகி என்ற பெண் வாழ்ந்து வந்தார்.மிகுந்த ஆன்மிக சிந்தனைகள் மிகுந்தவர்.அவருக்கு ஒரே ஒரு மகள் தேவி ஒருநாள் ரங்கநாயகி , கவுரி பூஜை செய்யவேண்டும் என்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தார்.அவரிடம் தேவி சென்று," அம்மா  கவுரி பூஜை என்றால் என்ன ? அதன் பயன் என்ன ?என்று கேள்வி எழுப்பினாள்,கவுரி பூஜை குறித்து ரங்கநாயகி மகளுக்கு விளக்கினார்.ஒரு சமயம் பரமசிவனும்,பார்வதியும் ஆகாய மார்க்கமாக உலகைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது ‘பிரபுவே நான் கவுரி பூஜை செய்ய வேண்டும்.ஆகவே என்னை பூலோகத்தில் விட்டு விடுங்கள்" என்று பார்வதி பரமசிவனிடம் ஒரு கோரிக்கை வைத்தாள்.பரமசிவனும் ‘அப்படியே ஆகட்டும் ‘ என்று சம்மதித்தார்.தேவியானவள் மனித உருக்கொண்டு அழகாபுரி என்ற ஊருக்குச் சென்று பூஜை செய்வதற்காக முதலில் ஒரு வீட்டைப் பார்த்தாள்.அந்த வீட்டுப்பெண்மணியோ வாசல் தெளிக்காமலும்,கோலம் போடாமலும் வைத்திருந்தாள்.’ இந்த வீடு எனக்கு ஏற்றது அல்ல என நினைத்த உமையவள் அடுத்த வீட்டிற்குப்…

Read More

தமிழில் நல்ல சிறுவர் பாடல்கள் வருவது மிக மிக குறைவு. திரு மல்லிகா அவர்கள் எழுதிய குழந்தை பாடல்களை இங்கு காணலாம்.முழுமையான வீடியோ தொகுப்புக்கு,https://www.youtube.com/watch?v=BJZ7cd35dXY&list=PL65C248483C7CB34C

Read More

ஆழ்கடலில் ஆழம் காண முடியாத ஞானக்கடல் பகவான் .அவரின் உபதேசங்களை உலகுக்கு எடுத்து சொல்ல வந்தவர் வியாசமுனிவர்.உபதேசத்தை கேட்க செவிமடுத்த அர்சுனன் பகவானின் பக்தனாக மாறச் சொன்னதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சம்சாரக் கடலில் நீந்தி வரும் ஜீவன்கள் பரமாத்மாவை அடையச் செய்வது தான் கீதையின் முக்கிய நோக்கமாகும்.உலகின் கடமைகளை நாள்தோறும் ஆற்றிக் கொண்டு பரமாத்மாவை அடைய முடியும் என்ற தத்துவத்தை நடைமுறையில் கடைபிடிக்கும் அற்புதமான உத்தியை கீதை புகட்டுகிறது,1.ஞான நிஷ்டை (சாங்க்கிய யோகம்)2. யோக நிஷ்டை (கர்ம யோகம்) பிற சாஸ்திரங்களில் பகவானை அடைவதற்கு .கர்மம் உபாசனை ஞானம் என்ற மூன்று வழிகள் சொல்லப்படுகிறது.1. பகவானும், தானும் வேறல்ல ஒன்றே என்ற பாவனையுடன் செய்யும் உபாசனை ஞான நிஷ்டையில் அடங்கும்.2. பகவானைத் தமக்கு வேறாக எண்ணி கர்ம மார்க்கத்தில் ஈடுபடுகிறபோது அது யோக நிஷ்டையில் அடங்கும்.கீதையில் பக்திக்கு மிக உயர்ந்தநிலை கொடுக்கப்பட்டு உள்ளது.அதனால் தான் பகவான் பல இடங்களில் அர்சுனனை பக்தனாக ஆகிவிடுமாறு…

Read More

இன்று வீட்டில் பொருளாதார நிலை கட்டுக்குள் அடங்காமல் நிலை குலைந்து போகக் காரணம் மருத்துவச் செலவுகளும் ஒன்று என்று சொல்லத்தான் வேண்டும் இயற்கைக்கு மாறாக நடக்கும் போது எல்லாம் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாக தவறியதே இல்லை.இன்று பெண்கள் வலிவந்து குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. இயற்கையாக நடப்பதற்குக் கூட பொறுமை இன்றி கர்ப்பப் பையை எடுத்து விடுகிறார்கள். எல்லாம் அவசரம் எதற்காக இந்த ஓட்டம்.ஒரு நிமிடம் சிந்திப்போம்.சந்தோசத்தை தொலைத்து எதைப் பெறப்போகிறோம் .மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம். வீட்டில் இருக்கும் உணவில் உள்ள மருத்துவக் குணத்தை தெரிந்து கொண்டு உண்டாலே போதும்.வைத்தியருக்கு கொடுப்பதை வணிகருக்கு கொடு—என்பார்கள் நம் முன்னோர்கள் வணிகப் பொருளை வைத்தியம் ஆக்கிய விதத்தைப் பார்ப்போமா.அதற்கு முன் சில மருத்துவ பாடல்களைப் பார்ப்போம்.“வாழ்வதற்காகச் சாப்பிடுங்கள்சாப்பிடுவதற்காக வாழ வேண்டாம்”“உடலுக்கு அழகு உழைப்புஉள்ளத்திற்கு அழகு நல்லுணர்வு”“தவறான ஆசைகள் நோயிற்கு காரணம்ஒழுங்கான வாழ்வே ஆரோக்கியம்”நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் ‘ —பழமொழி.“உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது”–முதுமொழிக் காஞ்சியில் கூடலூர்…

Read More

வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால் வெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது தன்னம்பிக்கை ஆகும். தன்னம்பிக்கை உடையவன் எதிலும் எளிதாக வெற்றி அடையமுடியும்.இமாலய சாதனைகளை கூட அவர்களால் வெல்லமுடியும்.எந்த பிடிப்பும் இல்லாமல் ஒரு மனிதன்வானளாவிய கட்டிட சுவற்றில் தன் கைகளை மட்டும் பயன்படுத்தி ஏறி சாதனை செய்து விடுகிறான்.அதே போல் உயர்ந்த மலைகளிலும் ஏறி சாதனை செய்ய முடிகிறது. இது எப்படி சாத்தியம் ஆகிறது என்றால் இதற்கு அவனது தன்னம்பிக்கையே தான் காரணம்.மாணவர்களில் கூட தன்னம்பிக்கை உடையவர்கள் தடம் புரளாமல் வெற்றி நோக்கி செல்கின்றனர். தன்னம்பிக்கை இல்லாமல் தன்னையே நம்பாதவன் தடம் புரள்கிறான்.நூற்றுக்கு நூறு மார்க்கு எடுத்து விடுவேன் என்று முயன்று முயற்சி செய்கிறவனின் நம்பிக்கை எண்ணம் உடையவனால் அதை சாகிக்க முடிகிறது.சிலர் படிக்கும்போதும் ,பரீட்சை எழுதும் போதும் கூட தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். ஒரு சில மாணவர்கள் நம்பிக்கையுடன் படிக்கும்பொது அந்த மாணவர்களிடத்தில் கூட ‘டேய் எவ்வளவு எழுதினாலும் பத்து…

Read More

தமிழில் நல்ல சிறுவர் பாடல்கள் வருவது மிக மிக குறைவு. திரு மல்லிகா அவர்கள் எழுதிய குழந்தை பாடல்களை இங்கு காணலாம்.https://www.youtube.com/watch?v=BJZ7cd35dXY&list=PL65C248483C7CB34C

Read More

அப்பளக்குடுமி தாத்தாவைச் சுற்றி குழந்தைகள் வட்டமாக அமர்ந்திருந்தனர்.ஒரு பையன் எழுந்து ,’தாத்தா இன்று எங்கள் வீட்டிற்கு அறக்கட்டளை நிதி என்று சிலர் வந்து பணம் வாங்கிச் சென்றார்கள்.அறம் என்றால் என்ன தாத்தா?’என்று கேட்டான்.‘குழந்தைகளே இது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.இதை ஒரு கதை மூலம் விலக்குகிறேன்’என்று தாத்தா சொல்ல ஆரம்பித்தார்.ஒருஊரில் மீனாட்சி என்ற பெண் இருந்தாள்.அவளுக்கு சங்கர் ஒரே மகன்.அவர் கணவர் உடல் நலம் இல்லாமல் இறந்து விட்டார்.அவளுக்கு உறவினர்கள் என்று சொல்லி கொள்ள சங்கரைத் தவிர வேறு யாரும் இல்லை.மீனாட்சி சில வீடுகளுக்கு போய் பத்துப்பாத்திரம் துலக்கி அதில் வரும் வருமானத்தில் கொஞ்சம் அரிசி,பருப்பு எல்லாம் வாங்கி சாப்பாடு செய்வாள்.சாதம் வடிக்கும் கஞ்சியை எடுத்து அதில் சிறிது சாதத்தை போட்டு தானும் ,மகனும் சாப்பிடுவார்கள்.சாப்பாட்டை பண்டாரம்,பரதேசிகளுக்குப் போட்டுவிடுவாள்.இப்படியே வழக்கமாக நடந்தது.சங்கர் சிறுவனாக இருந்தபடியால் கொடுப்பதை சாப்பிட்டுவிட்டு வந்தான்.அவனும் பெரியபையனாக வளர்ந்து விட்டான்.அம்மா தினமும் சாதம் வடித்து தனக்கு கொடுக்காமல்…

Read More