விஷப் பாம்புகளும்
வெறி நாய்களும்
காட்டு விலங்குகளும் பூச்சிகளும்
ஒவ்வொரு மிருகக்காட்சி சாலையிலும் தினமும் வருபவர்களைப்
பார்த்து பார்த்து
வியப்பு அடைந்து
கொண்டே இருக்கிறது
இந்த நாட்டில்
நம்மை மட்டும்
ஏன் கூண்டில்
அடைத்து இருக்கிறார்கள்? என்று….