உன் தலை எழுத்தெல்லாம் வெறும் கோடுகளாய்
உன் உள்ளங்கையில்
தான் இருக்கிறது.

கோடுகளின் ஓவியங்களைப் பார்த்து புரிந்து கொள்ளப் பழகு இல்லா விட்டால் ஓவியங்கள் கூட சில சமயம் வெறும் கோடுகளாய் தோன்றும்.

அழகு ரசிக்க கற்றுக்கொள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் .
அசிங்கத்தையும் ரசிக்க கற்றுக்கொள் வாழ்க்கையே சந்தோசமாக இருக்கும்.

Share.

Leave A Reply