இளைஞனே நீ அமைதியாய் இருக்காதே!

அமைதி என்றும் ஆழமானது என்றால் நீ ஆழத்தில் எதையோ தேடுகிறாய்

நீ தேடுகிறாய் என்றால் எதையோ
தொலைத் திருக்கிறாய் எதையோ
தொலைத் திருக்கிறாய் என்றால்
எதன் மீதோ ஆசைப்பட்டு இருக்கிறாய்.

கிடைக்காத ஒன்றை ஆசைப்பட்டு
அடைய நினைத்து கிடைக்காமல்
தேடிக்கொண்டு இருப்பதைவிட

உன்னிடம் இருப்பது எதுவென்று அறிந்து அதைப் பற்றி உணர்ந்தால்

நீ விரும்பியவை மட்டும்
இன்றி விரும்பாததும்
உன்னைத் தேடி வந்து சேரும்.

Share.

Leave A Reply