அழகு சிலையாய் இருக்க தேவையில்லை
உடைந்த கற்களாய் இருந்தாலும்
போதும் நட்பிற்ககு

முன்னுரை
அறிமுகம்
எதிர்பார்ப்பு எதுவும் தேவையில்லை
ஒரு புன்னகை போதும் நட்பிற்க்கு

பணம், காசு
சாதி , மதம்
வயது, உறவு
தேவையில்லை
அன்பு மட்டும்
போதும் நட்பிற்க்கு

பேஸ்புக் , வாட்சாப்
சினிமா , பார்க்
பீஸ், பேங்கு பேலன்ஸ்
எதுவும் தேவையில்லை
எச்சில் டீ கூட போதும் நட்பிற்க்கு

கடன் அடைக்க தேவையில்லை
காணிக்கை தேவையில்லை
உயிர் கொடுக்க தேவையில்லை
கடமையும் செய்ய தேவையில்லை
கலங்கள் கடந்தாலும்
முடியாது நட்பு

Share.

Leave A Reply