ஆசையின் ஆழத்தை தேடுதலின் போது அறிந்து கொள்ளலாம்.

காதலின் ஆழத்தை
பிரிவின் போது அறிந்து கொள்ளலாம்.

நட்பின் ஆழத்தை துயரின்போது அறிந்து கொள்ளலாம்.

நேர்மையின் ஆழத்தை நெருக்கடியின் போது அறிந்து கொள்ளலாம்.

நம்பிக்கையின் ஆழத்தை தளர்வடையும்போது அறிந்து கொள்ளலாம்.

ஒழுக்கத்தின் ஆழத்தை கட்டுப்பாட்டின் போது அறிந்து கொள்ளலாம்.

இப்படி எல்லா ஆழத்தையும் அறிந்து கொள்பவன் தான்

உயரத்தில் பயமின்றி பக்குவமாய் பதட்டமின்றி

பயணம் செய்து நிலைத்து நிற்க முடியும்.

Share.

Leave A Reply