மிகப் பெரிய நதிகூட
சிறு சிறு மழைத்துளிகளால் சேர்ந்தவை தான்.

ஆயிரம் மயில் நடந்தவன் கூட ஒவ்வொரு அடியாய் தான் சென்றிருப்பான்.

மிகப்பெரிய அரண்மனை கூட சிறு சிறு கற்களால் தான் கட்டப்பட்டிருக்கும்.

மிகப்பெரிய முயற்சிகள் கூட சிறிது சிறிதாய் தான் ஆரம்பிக்கப் பட்டிருக்கும்.

சிறிது சிறிதாய் துவங்கிய அனைத்தும் பெரிது பெரிதாய் முடியும்போது

ஏன்?

பெரிது பெரிதாய் நினைத்தும் சிறிய சிறிய விசயத்தைக் கூட அடைய முடியாமல் தவிக்கிறாய்!

உன் பெரிய பெரிய இலட்சியங்கள் எல்லாம்
சிறிது சிறிதாய் இன்றே துவங்கு அது உன்னை
பெரிய பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும்…!

Share.

Leave A Reply