நீ எழுந்து நின்றாலே உன்னை தட்டி விட ஒரு கூட்டம் வரும்

உன்னை வீழ்த்த ஆயிரம் சூழ்ச்சிகள் நடக்கும்

உன்னை முறியடிக்க முயற்சிகள் நடக்கும்

உன்னை மூழ்கடிக்க
முற்றுகை இடுவார்கள்

உன்னை புதைத்து விட
போட்டி போடுவார்கள்

எல்லாவற்றையும்
தாண்டி நீயாக
மட்டுமே எழ வேண்டும்

உன்னால் மட்டும்
என்ற உறுதியோடு எழு
அது உன்னால் முடியும் உறுதியோடு எழுந்து வா…!

Share.

Leave A Reply