இவர்கள் எப்போதும் இப்பஇவர்கள் இப்படித்தான்டித்தான்
இல்லாத ஒன்றை உருவாக்கி அதையே இருப்பதாய்
உருவம் கொடுத்து
உருவத்தை ஊதி ஊதி பெரிதாக்கி ஊசியால் குத்தி இரத்தம் உருவாக்கி
புரை ஓடியபின் முகம் சுழிக்கும் இவர்கள் எப்போதும் இப்படித்தான்…..!

Share.

Leave A Reply