Modern Listing Example

கஷ்டம் வந்தால் ஓடாதே!அதற்குள் அர்த்தம் இருக்கிறது!கடவுள் சோதனை கொடுக்கிறார் உன்வலிமையைக் காண!நீ நிலைத்திருந்தால்வெற்றி நிச்சயம்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

உன் வாழ்க்கை உன் கையில் நீயே கட்டமைக்கிறாய்அழகாய் உருவாக்குகடவுள் வழி காட்டுவார்!உன்னைச் சுற்றி நடக்கும் அனைத்திற்கும் நீயே பொறுப்பு புரிந்து…

பயப்படுவது இயல்பு முயற்சியைநிறுத்துவது தவறு! என்றும் கடவுள் துணையுண்டுநம்பிக்கை வைத்தால்!முடியாதது எதுவும் இல்லை முயற்சி செய்!இசை கலைமணி…

இன்று நீ செய்வதைநாளை உலகம் காணும்!அதை சிறப்பாக செய்!கடவுள் உன் முயற்சியைபார்த்துக் கொண்டிருக்கிறார்!ஒழுக்கம் தான் உயர்வு தரும்!நேர்மை உன்னை காக்கும்!உற்சாகமாகஉழைக்கத்…

தோல்வி வந்தால் தளராதே!அது வழிகாட்டும்ஆசிரியர்!கடவுள் தடை தரவில்லை உன்னை உறுதியாக்குகிறார்!உன் மனதைவலுவாக வைத்துக்கொள்துவளாது….மீண்டும் எழுந்து நட…!இசை கலைமணி ச. ம.…

உன்னை நீகுறைத்து மதிப்பிடாதே! உன் உள்ளேபெரிய சக்தி உறங்குகிறது!அதை எழுப்புவதுஉன் நம்பிக்கை!கடவுள் உன்னோடுநடக்கிறார்!ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இரு!சிறிய முன்னேற்றமும்பெரியது.இசை…

தாமதம் நடந்தால்அது தோல்வி அல்ல தயாராகும் நேரம் கடவுள் உன்னை தயார் படுத்துகிறார்உன் வேகம் முக்கியம் அல்ல உன் முயற்சி…

2-காலை ஒளி உன்னை எழுப்பும் உன் மனமே உன்னை உயர்ந்தும்கடவுள் உன்னுள்இருக்கிறார் என்பதைஉணர்ந்தால்…..பயம் கரையும் ஒரு சிறிய முயற்சி!இசை கலைமணி…