Month: May 2026

குழந்தை மனம் தூய கண்ணாடி அதில் நல்லதை நிறப்பு!கடவுள் கொடுத்தஒவ்வொரு திறமையும் உன்னுள் மறைந்து இருக்கிறது!கற்றுக் கொள்ளத் தயங்காதேநீ ஒருநாள்…

ஒவ்வொரு காலையும் ஒரு வரம் அதை வீணாக்காதே!கடவுள் உனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கிறார் முன்னேற!நன்றியுடன் தொடங்குவெற்றியுடன் முடி.இசை கலைமணி ச.…

நம்பிக்கையை இன்று விதைநாளை மரமாகும்!கடவுள் அதற்கு நீர் ஊற்றுவார்!நீ பொறுமையாககாத்திரு கனிந்து வரும் வெற்றிக்கு.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

லட்டு மஞ்சள் லட்டு கடலை மாவு லட்டு இனிப் பான லட்டு சுவைத்துப் பாரு லட்டுஅழுத குழந்தைக்கு லட்டுகொடுக்க வேண்டும்…

கோபம் குறைத்து அமைதி கற்றுக்கொள்!அதுதான் வலிமை!கடவுள் அமைதியில்பேசுகிறார் அதைக் கேள்!நிதானமாக செயல் படுவெற்றியை கொண்டாடு.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

வட்ட நிலா வானில் வரகடல் அலை சங்கீதம் பாடவிண் மீன்கள் கண் சிமிட்டமரங்கள் கண்டு சர சரக்க பொட்ட காடு…

உன் கனவு சிறியது அல்ல!அதை சிறிதாக எண்ணாதே!கடவுள் பெரியதைஉருவாக்குவார்உன் மூலம்!உழைத்து நிரூபி!உன் மதிப்பு தெரியும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

நம்பிக்கை இல்லாத வாழ்க்கை ஒளியில்லாதபாதையாகும்!கடவுள் மீது நம்பிக்கை வை!இருள் நீங்கும் உன் மனம் தெளியும்!நல் வழி பிறக்கும்.இசை கலைமணி ச.…

நேரம் காத்திருக்காதுநல்லதே நினைத்து இன்றே தொடங்கு!கடவுள் துணை நிற்பார்!ஒவ்வொரு நொடிக்கும்மதிப்பு உண்டு!அதை வீணாக்காதே.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

மனசு சோர்ந்தால் ஓய்வு எடுதளர்ந்து விடாதே!கடவுள் உன் மனதைஅறிந்தவர் என்றும்!உன்னை விட்டுப்போவதில்லை!மீண்டும் எழுந்து முயற்சி செய்வெற்றி உனதாகும்.இசை கலைமணி ச.…