ஒரு குறிக்கோள்  எடுத்துகொள்

* உன் வாழ்க்கையை அந்தக் குறிக்கோளாக ஆக்கிக் கொள்

* அந்தக் குறிக்கோளைப் பற்றி யோசி

* கனவு கான் அந்தக் குறிக்கோளாகவே வாழ்

*மூளை , நரம்பு, தசை உடம்பின் எல்லாப் பகுதிகளையும் அந்தக் குறிக் கோளாகவே  நிரப்பிக் கொள்

*மற்ற எல்லா குறிக்கோளையும் விட்டு விடு –

இதுதான் வெற்றிக்கு வழி

Share.

Leave A Reply