8-ஏற்பது இகழ்ச்சி

மகன் வாரிசு இல்லாத அறுவது வயதிற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் சாப்பாட்டிற்கு கஷ்டப் படுவதை கண்ட அரசு முதியவர்களை காக்கும் பொருட்டு மாதம்…மாதம் பணம் கொடுத்து உதவி வருகிறார்கள்.

கணக்கு எடுக்கும் போது மகன் இருப்பவர்களும், சொந்த வீட்டில் மகனுடன் இருப்பவர்களும் அரசு கொடுக்கும் பணத்தை வாங்க வேண்டும் என்பதற்காக…

மகன் இல்லை என எழுதி கொடுத்து மாத… மாதம் பணம் வாங்குபவர்கள்

மகன் இருக்கும் போதே மகனைக் கொன்றவர்கள் ஆகி, அரசையும் ஏமாற்றுபவர்கள் ஆகிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களைப் பார்த்த ஔவையார் “ஏற்பது இகழ்ச்சி” என்று பாடிச் சென்று இருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

Share.

Leave A Reply