சங்கு சக்கரக் கரத்தான் மருமகனே! சரண் அடைந்தவரை காப்பவனே! குங்குமம் வைக்கும் பார்வதி மகனே! குலமகள் குங்குமம்…
Browsing: முருகன் அருளுரை
தமிழ் என்ற மூன்று எழுத்தில் உயிரை வைத்த முருகா! அமிர்தம் உண்ட உடல் போல் ஆனந்தம் கிடைக்கும்…
நெருப்பில் பூத்த புதுமலரே முருகா! நெற்றிக் கண்ணின் ஒளியே கருவில் சுமக்காத மகனே முருகா! கருணைக் கடலே செந்தூரா உருவும்…
அண்டம் காக்கும் முருகா உன் மேல் அன்பு வைத்தேன் கண்கண்ட தெய்வம் குறிஞ்சி தலைவன் கதிர் காம…
எழுத்து வடிவில் எளிமையாய் வந்து எழுச்சி கூட்டி எய்யாமை அகற்ற எம்மான் எம்முன் எழிலாய் எழுவாய் எதிர்ப்பட்டு எத்தனம் எத்தனிக்க …
கந்தா கடம்பாகார்த்திகை மைந்தா! கதியில்லை உலகில் உன்னை விட்டால்! கதிர்வட்டக் கதிர்ப்பு தருபவனே வேலா! கண்பார்த்து கணித்து கடைக்கண் அருள்வாய்.
இலக்கு நோக்கி இயங்கச் செய்பவனே! இருக்கையில் அமர்ந்து இன்புற்று ரசிக்க! இனிக்கும் சாறு பழம் பிழிந்து உனக்கு! இசைத்தமிழ் இசைத்துப்…
புண்ணியம் செய்தேன் பாதகமலம் பணிய! புதையலாய் கிடைத்த புராதான தெய்வமே!புட்கரிணி யில்ஆறு மகனாகப் பிறந்தவனே! புலமை கொடுக்க ஒரு முகமாய்…
மயில் வாகனத்தில் அமர்ந்து வருபவனே! மயிலையில் துணையுடன் காட்சி தருபவனே! மகவாய் கார்த்திகை கரங்களில் தவழ்ந்தவனே!மருந்தாய் மூலிகையில் இருப்பவனே அருள்வாய்.
ஆறுபடை வீட்டில் எழுந்தருளும் ஆறுமுகனே! ஆரியக்கூத்து ஆடி ஆருடம் சொன்னவனே! ஆரவர் நடுங்கச் செய்த செந்திலாண்டவனே! ஆண்டியே! ஆதரவு தந்து…