Share Facebook Twitter அண்டம் காக்கும் முருகா உன் மேல் அன்பு வைத்தேன் கண்கண்ட தெய்வம் குறிஞ்சி தலைவன் கதிர் காம முருகனை மண்டி இட்டு வணங்கி வந்தேன் மனதில் என்றும் நிறைந்தாய் உண்கண் வழியில் ஆசி தந்தாய் உதிரத்தில்உணர்வு தந்தாய். Share this:TwitterFacebook