தமிழ் என்ற மூன்று எழுத்தில்
    உயிரை வைத்த முருகா! அமிர்தம் உண்ட உடல் போல்
    ஆனந்தம் கிடைக்கும் முருகா!
குமிழும் நீர் போல் சுரந்து
       குடி காக்கும் முருகா!
உமிழும் நீர் கூட  உன்
பெயர் சொல்லும் முருகா!

Share.

Leave A Reply