புண்ணியம் செய்தேன் பாதகமலம் பணிய!
புதையலாய் கிடைத்த புராதான தெய்வமே!
புட்கரிணி யில்ஆறு மகனாகப் பிறந்தவனே! புலமை கொடுக்க ஒரு  முகமாய் அருள்வாய்.

Share.

Leave A Reply