Share Facebook Twitter நெருப்பில் பூத்த புதுமலரே முருகா! நெற்றிக் கண்ணின் ஒளியே கருவில் சுமக்காத மகனே முருகா! கருணைக் கடலே செந்தூரா உருவும் சருகும் நீயே முருகா! உருகும் பனி நீயே முருகே மூலவன் கணபதி தம்பியே! முத்தமிழ் தலைவன் நீயே! Share this:TwitterFacebook