Share Facebook Twitter மயில் வாகனத்தில் அமர்ந்து வருபவனே! மயிலையில் துணையுடன் காட்சி தருபவனே! மகவாய் கார்த்திகை கரங்களில் தவழ்ந்தவனே!மருந்தாய் மூலிகையில் இருப்பவனே அருள்வாய். Share this:TwitterFacebook